6 மில்லியன் பவுண்ஸ் பண மோசடி செய்த இலங்கையருக்கு கடூழிய சிறைத் தண்டனை..!!
வேல்ஸ்,போர்த்மடோக் – குய்னெத்தைச் சேர்ந்த (Michael Kinane) மைக்கல் கினேன் (வயது 41) என்ற நபர் எஃப்.பி.ஐ மற்றும் பிரிட்டிஷ் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட ஒப்பரேஷன் புளூ கோஸ்ரலைத் நடவடிக்கையைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டார். லண்டனை தளமாகக் கொண்ட மருந்து மு...
