news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

அஸர்பைஜானில் இலங்கை மூன்று மாணவிகள் உயிரிழப்பு: வெளிவிவகார அமைச்சு விசாரணை!

11 Jan, 2020

மத்திய ஆசிய நாடான அஸர்பைஜான் தொடர்மாடிக் குடியிருப்பில் பரவிய தீயினால் இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரிழந்தமை தொடர்பில், வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அஸர்பைஜானின் பகூவில் உள்ள Western Caspian தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பய...

இங்கிலாந்து அரச குடும்ப நிலையில் இருந்து ஹரி தம்பதி திடீர் விலகல்

11 Jan, 2020

இங்கிலாந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவு...

“உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம்” - இரான் ராணுவம் ஒப்புதல்

11 Jan, 2020

உக்ரைன் பயணிகள் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, இன்று (சனிக்கிழமை) காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரானின் ப...

உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது - மேற்கத்திய நாடுகள்

10 Jan, 2020

இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் ஏவுகணை ஒன்றினால் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு வேளை தவறுதலாக நடந்திருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெள...

பாப்பரசரிடம் கன்னியாஸ்திரி முத்தம் கேட்ட போது… (வீடியோ))

10 Jan, 2020

வத்­திக்­கானில், தன்­னிடம் முத்தம் கேட்ட கன்­னி­யாஸ்­தி­ரி­க்கு, பாப்­ப­ரசர் பிரான்சிஸ் முத்தம் கொடுத்தார். ஆனால், கடித்­து­வி­டா­தீர்கள் என பாப்­ப­ரசர் வேடிக்­கை­யாக அளித்த பதில் அங்­கி­ருந்­த­வர்களுக்கு சிரிப்­ப­லை யை உரு­வாக்­கி­யது. பாப்­ப­ரசர் ...

'இரான் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் உள்ளது' - அமெரிக்கா

10 Jan, 2020

இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் அரசினரால், ஒரு வேளை தவறுதலாக, சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. 176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்...

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி, மேகன் மெர்கல்

09 Jan, 2020

பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்கல் விலகுவதாக தெரிவித்துள்ளனர். லண்டன்: பிரிட்டன் இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மேகன் ம...

உலகின் மிக மோசமான சீரியல் பாலியல் குற்றவாளி :195 வாலிபர்களை இரையாக்கினார்

09 Jan, 2020

195 வாலிபர்களை இரையாக்கிய உலகின் மிக மோசமான சீரியல் ஓரின பாலியல் குற்றவாளி ஒருவருக்கு 30 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மான்செஸ்டர், இந்தோனேசியாவை சேர்ந்த ரெய்ன்ஹார்ட் சினாகா என்ற பிஎச்டி படித்த நபர் உலகின் மிக மோசமான சீரியல் பாலியல் வன்முறை...

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் 10 ஆயிரம் ஒட்டகங்களைக் கொல்ல முடிவு

08 Jan, 2020

வறட்சி பாதித்திருக்கும் அவுஸ்திரேலியாவில், சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களைச் சுட்டுக் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவைப்படும் தண்ணீரை விட மிக அதிக அளவில் இந்த ஒட்டகங்கள் தண்ணீரை அருந்துவதால், வேறு வழியின்றி, தண்ணீரை மிச்சம் பிடிக்க, சுமார் ...

‘’ஆல் இஸ் வெல்’’ - இரான் தாக்குதல் குறித்து டிரம்ப் கருத்து

08 Jan, 2020

ஈராக்கில் அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்பட உலகத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதல்கள் குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ´´எல்லாம் நன்றாக உள...

வாரத்திற்கு 4 நாள் மட்டுமே தொழிலாளர்களுக்கு இனி வேலை

08 Jan, 2020

  ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சன்னா மரீன் கடந்த டிசம்பர் 6-ந்தேதி பதவி ஏற்றார். உலகின் இளம் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான இவர் பின்லாந்தின் 3 வது பெண் பிரதமர் ஆவார். இவர் பதவி ஏற்றதில் இருந்தே நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்...

ரஷ்யா: பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து மரணம்

08 Jan, 2020

ரஷ்யாவின் கடும் பனியில் வீட்டின் பால்கனியில் தனித்து விடப்பட்ட 7 மாத குழந்தை குளிரில் உறைந்து உயிரிழந்தது. கிழக்கு ஹபார்வ்ஸ்க் பிராந்தியத்தில் -7 டிகிரி செல்ஸியஸ் குளிரில், 7 மாத குழந்தையை, 5 மணிநேரத்திற்கு பால்கனியில் தனியே விட்டு சென்ற பெற்றோர் மீத...