news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது

08 Jan, 2020

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 180 பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானில் இருந்து நேற்று (08) இரவு புறப்பட்ட போயி...

சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து மது அருந்திய பன்றிகள்

07 Jan, 2020

ரஷியாவில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த 3 பன்றிகள் அங்கிருந்த மது பாட்டில்களை கீழே தள்ளிவிட்டு உடைத்து, தரையில் சிந்திய மதுவை குடித்த வீடியோ வைரலாகி வருகிறது. மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என அனைத்து தொலைக்காட்சி விளம்பரங்களிலும் கண்டிருப்ப...

இரான் தளபதி சுலேமானீ இறுதிச்சடங்கு: கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி

07 Jan, 2020

அமெரிக்க டிரோன் விமானம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக இரானிய ஊடகங்கள் கூறுகின்றன. தென்கிழக்கு இரானின் கெர்மான் பகுதியில் நடைபெற்ற இந்...

உலகின் மிகவும் வயதான பெண்மணி தனது 117 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்

06 Jan, 2020

ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணியான  கேன் தனகா தனது 117 ஆவது பிறந்த நாளை  ஜனவரி 02 ஆம் திகதி கொண்டாடியுள்ளார். தெற்கு ஜப்பானில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தனது பிறந்த நாளை வைத்தியசாலையில்  கொண்டாடியுள்ளார். இவர் உல...

சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் - ஈரானின் புதிய ராணுவ தளபதி ஆவேசம்

06 Jan, 2020

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என்று ஈரானின் புதிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ரா...

இந்தோனீஷியா: வெள்ளத்தில் மூழ்கியுள்ள நகரை காப்பாற்ற மழையை நிறுத்த முயற்சி

05 Jan, 2020

கட்டுக்கடங்காத மழையில் சிக்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் இந்தோனீஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் மேலதிக மழைப்பொழிவை தடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் வித்தியாசமான வழியை முயன்று வருகிறது. ஜகார்த்தா நகரை நோக்கி வரும் மேகக்கூட்டங்களின் மீது வேதிப்பொருட்...

இரான் - அமெரிக்கா சர்ச்சை: "இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர் சுலேமானீ" - அதிபர் டிரம்ப்

05 Jan, 2020

இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், காசெம் சுலேமானீயை கொன்றது போர் ஏற...

காசெம் சுலேமானீ: இரான் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா

03 Jan, 2020

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானீ அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். இராக்கில் உள்ள அமெரிக்க படைகள், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் சுலேமானீயை கொன்றதை அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் உறுதிபடுத்தியது. பா...

கையைப்பற்றிய பெண்ணிடம் கோபத்தை காட்டிய போப் பிரான்சிஸ்

02 Jan, 2020

பொது இடங்களில் சில நேரங்களில் நம்மை அறியாமல் நாம் கோபத்தை காட்டி விடுவது உண்டு. இதற்கு போப் ஆண்டவரும் விதிவிலக்கு அல்ல என்று கூறும்படியாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. நேற்று முன்தினம் வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ்,...

செல்­போனை பார்த்­த­வாறு நடந்த பெண் 100 அடி பள்­ளத்தில் வீழ்ந்தார்! (வீடியோ)

01 Jan, 2020

அமெ­ரிக்­காவில் தனது செல்­போனைப் பார்த்­த­ப­டியே நடந்து சென்ற யுவ­தி­யொ­ருவர் 100 அடி பள்­ளத்தில் வீழ்ந்தார். 13 மணித்­தி­யா­லங்­களின் பின்னர் ஹெலி­கொப்டர் ஒன்றின் மூலம் அவர் மீட்­கப்­பட்டார். கலி­போர்­னியா மாநி­லத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாலோஸ் வ...

அவுஸ்திரேலிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி தற்கொலைக்கு முயற்சி

21 Jun, 2019

மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால்  நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின்  லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இட...

2.4 KM தூரம் தனியாக காரை செலுத்திச் சென்ற 4 வயது சிறுவன்

21 Jun, 2019

  நான்கு வய­தான ஒரு சிறுவன், இனிப்பு வாங்­கு­வ­தற்­காக தனது வீட்­டி­லி­ருந்த கார் ஒன்றை 2 கிலோ­மீற்­ற­ருக்கு அதி­க­மான தூரம் தனி­யாகச் செலுத்திச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. மின­சோட்டா மாநி­லத்தின், பிளெய்ன் நகரைச் சேர்ந்த செ...