news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

‘அமெரிக்க உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது’ இதுதான் உங்களுக்கான பதில் -ஈரான் அதிரடி

20 Jun, 2019

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால் சுட்டு வீழ்த்தியதாக இரானிய பாதுகாவலர்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வு அமெரிக்கா...

வீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு.. -வீடியோ

20 Jun, 2019

  இந்தியாவில் விவசாயி ஒருவர், தனது வீட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தைச் சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா (32). விவசாயியான இவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்...

2 மில்லியன் மக்களின் போராட்டம்'.. 'நடுவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்'.. வீடியோ!

18 Jun, 2019

2 மில்லியன் மக்களைக் கொண்ட போராட்டக் கூட்டம், ஆம்புலன்சுக்காக வழிவிட்டு ஒதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் காண்போரின் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. ஹாங்காங்கில், ‘வேறு நாட்டுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு நாடு திரும்புபவர்களை, அந்த நாட்டு கைதிய...

நபரொருவரின் வயிற்றிலிருந்த 80 இரும்புப் பொருட்கள்: ஸ்கேனிங்கில் அதிர்ச்சியான வைத்தியர்கள்

18 Jun, 2019

இந்தியாவில் வயிற்று வலிக்காக வந்தவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் இருந்த பொருட்களைக் கண்ட வைத்தியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உடைப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வயிற்று வலி காரணமாக அருகிலிருக்கும் ...

10 இலட்சம் பேர் கூடியிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு:கனடாவில் சம்பவம் - காணொளி இணைப்பு

18 Jun, 2019

கனடாவில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். கூடைப்பந்து போட்டியில் டொரன்டோ ரேப்டர்ஸ் அணி வெற்றி பெற்றமையைச் சிறப்பிக்கும் முகமாகக் குறித்த பகுதியில் 10 இலட்சம் பேர்  கூடியிருந்தனர். இந்...

அமெரிக்காவில் அடைக்கலம் தேடிச் சென்ற 6 வயது இந்தியச் சிறுமி நாவறண்டு பலியான கொடூரம்

15 Jun, 2019

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய விரும்பி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் குவிந்தவாறு உள்ளனர். இப்படி வருபவர்களை லாரிகளில் கள்ளத்தனமாக கடத்தி அழைத்து வருவதற்கு சில இடைத்தரகர்களும் செயல்படுகி...

எண்ணெய் கப்பல்களைத் தாக்கியது ஈரான்தான்!: விடியோ ஆதாரத்துடன் அமெரிக்கா குற்றச்சாட்டு

15 Jun, 2019

ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக, விடியோ ஆதாரமொன்றையும் அந்த நாடு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துற...

கார் பார்க்கிங்கில் 'டாபி' நடமாட்டம்? - வீடியோ படுவைரல்

12 Jun, 2019

அமெரிக்காவில் பெண் ஒருவரின் வீட்டின்முன் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரின் அருகே பிரபல ஹாலிவுட் கதாபாத்திரமான ‘டாபி’ உருவத்தின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. ஹேரி பார்ட்டர் என்பது பிரிட்டன் எழுத்தாளரான ஜே.கே.ரவ்லிங் என்பவரால் எழுதப்பட்டது. இதனை ...

சுட்டெரிக்கும் வெயிலில் உருகும் கார்கள் - ஃபேஸ்புக் பதிவுகளின் உண்மை நிலவரம்

12 Jun, 2019

சவுதி அரேபியாவில் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உருகியதாக ஃபேஸ்புக் பதிவுகள் வைரலாகி இருக்கின்றன. ஜூன் 5 ஆம் தேதி சவுதி அரேபியாவில் வெப்பநிலை அதிகபட்சமாக 52 டிகிரி பதிவானதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் கார...

வட கொரியா கொலை களம்: பொது இடங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா?

11 Jun, 2019

வட கொரியாவில் பொது இடத்தில் தூக்கிலிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 318 இடங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறது தென் கொரியாவில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு. இடைநிலை நீதி பணிக்குழு எனும் அரசுசாரா அமைப்பு வட கொரியாவைவிட்டு வெளியேறிய 610 பேரை சந்தித்து,...

வடகொரியாவில் மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி!!

11 Jun, 2019

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதிலும், மீண்டும் வேறு யாரும் தனக்கு எதிராக செயல்படக்கூடாது என எ...

காதலி பயணம் செய்த வாகனத்தை தடுத்து நிறுத்தி வீதியில் வைத்து ப்ரபோஸ் செய்த பொலிஸ் உத்தியோகத்தர்

10 Jun, 2019

அமெரிக்காவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், வாகனத்தில் சென்று கொண்டிருந்த தனது காதலியை வாகனத்திலிருந்து இறக்கிய பின், திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த ஜோன் ஹார்ட் என்பவரே இந்த பொலிஸ் உத்திய...