news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

`போதுமான பணம் உள்ளது!'- சுந்தர்பிச்சை 405 கோடிச் சம்பள உயர்வைப் பெற மறுத்ததன் பின்னணி என்ன?

09 Jun, 2019

கூகுள் அளித்த ரூ.405 கோடி மதிப்புள்ள பங்குகளைப் பெற சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். சம்பளமாக ஏற்கெனவே ஏராளமாக தான் பெற்றிருப்பதாகவும் தன்னிடம் போதுமான அளவு பணம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2015- ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல்...

ரஷ்யத் தொழில்நுட்பமா? அமெரிக்க போர் விமானமா? துருக்கிக்கு அமெரிக்கா கெடு

09 Jun, 2019

அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புமுறை இந்த இரண்டில் எது வேண்டும் என்று அடுத்த மாதம் ஜூலைக்குள் முடிவெடுக்கும்படி துருக்கிக்கு அமெரிக்கா காலக்கெடு விதித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்...

'எங்களையும் முத்தமிடுங்கள்'! : லண்டன் பேருந்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல்

08 Jun, 2019

  லண்டன் பேருந்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மெலெனியா கெய்மொனாட் என்ற யுவதியும் அவரது தோழியும் இரவு வேளையில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இந்த தா...

கற்பழிப்பு புகார் - கால்பந்து வீரர் நெய்மாரிடம் போலீஸ் விசாரணை!!

07 Jun, 2019

ரியோடி ஜெனீரோ: பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், 14-ந்தேதி தொடங்க இருக்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிக்கு தயாராகி வந்த நிலையில், கத்தாருக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் களம் இறங்கிய போது வலது கணுக்காலில் காயமடைந்தார். காயத்தன்...

ஜெர்மனியில் பயங்கரம் 100 பேரை துடிக்க துடிக்க கொன்ற ஆண் நர்சுக்கு ஆயுள் தண்டனை

07 Jun, 2019

பெர்லின்: ஜெர்மனியில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்ற ஆண் நர்சுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஓல்டென்பர்க் நகரில் இயங்கும் 2 மருத்துவமனைகளில் கடந்த 1999ம் ஆண்டு முதல் 2005 வரை நர்சாக பணியாற்றிய நபர் நீல்ஸ் ஹோஜ...

பார்வையற்ற தமிழ் அகதியை ஓன்பது வருடங்களாக தடுத்துவைத்துள்ளது அவுஸ்திரேலியா- ஐநா குற்றச்சாட்டு

06 Jun, 2019

பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியொருவரை ஒன்பது வருடங்களாக  அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள  ஐநா குறிப்பிட்ட தமிழ் அகதியை உடனடியாக விடுதலை  செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளி...

போலந்து நாட்டின் 11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் -உருக்கமான பதிவு

05 Jun, 2019

போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ(11). இவர் தனது தாய் மார்த்தாவுடன் கோவாவில் தங்கி பள்ளியில் படித்து வந்துள்ளார். விசா காலம்...

சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் போராட்டம் நடத்தும் பெண்கள்

04 Jun, 2019

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கையில் எடுக்க உள்ளனர். சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 1991 ஜூன் 14 ம் நாள் 50 ஆயிரத்துக்கும் ம...

ஆஸ்திரேலியா ஓட்டலில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி

04 Jun, 2019

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் மர்ம மனிதர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு இன்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்துள்ளார். ஓட்டலில் இருந்தவர்களை குறிவைத்...

சட்டவிரோத குடிவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது-அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

04 Jun, 2019

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அவுஸ்திரேலிய உள்...

ரயிலில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ!!

03 Jun, 2019

ஜப்பானின் ரயில்களில் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது ஒரு பெரும் பிரச்சினையாகியுள்ள நிலையில், இரண்டு மாணவிகள் தங்களிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நபரை துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இரண்டு மாணவிகள் கோட் சூட் அ...

ட்ரம்ப்புடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நால்வருக்கு வடகொரியாவில் மரண தண்டனை

02 Jun, 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நான்கு அதிகாரிகளை, வடகொரியா சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தென்கொரியா பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சு...