news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநில அரசு கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு - 11 பேர் உயிரிழப்பு

01 Jun, 2019

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்; 6 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கும் நபர், விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய ஊழியர் என போலீஸார் ...

S 400 ஏவுகணை ஒரு பார்வை!!

02 Nov, 2016

மோடி புதின் சந்திப்பின் போது கையெழுத்தான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒன்று S 400 எனப்படும் நவீன ரக வான் பாதுகாப்பு ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியா சம்மதம் தெரிவித்து அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இரு தரப்பிலும் பரஸ்பரம் ஒப்புதல் தெ...

கார்களுக்கு மேலே பாய்ந்து 1200 பேரை சுமந்து செல்லும் பஸ் – சீனாவில் இந்த ஆண்டு அறிமுகம் -(வீடியோ)

29 May, 2016

சீனாவில் அதிகரித்துவரும் காற்றுமாசு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் நவீனரக டிராம் வடிவ பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்ட முயற்சிகள் தொடங்கியுள்ளது. 60.60 மீட்டர் நீளம், 7.80 மீட்டர் அகலம், 4.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த மெக...

ஐ.எஸ். தீவிரவாதிகளை சமாளிப்பது எளிது..! நேருக்கு நேர் போரிட்ட துணிச்சல் மாணவி

27 May, 2016

உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கொல்வது மிகவும் எளிதான காரியம் என அவர்களை நேருக்கு நேர் எதிர்த்து தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவி ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். டென்மார்க் நாட்டை சேர்ந்த ஜோன்னா பலனி என்ற 23 வயதான இளம்பெண் ஒருவர் ஐ....

சுவிஸில் முஸ்லிம் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கை கொடுக்க மறுத்தால் 5,000 பிராங்குகள் அபராதம் விதிப்பு!!

27 May, 2016

சுவிஸ்  Therwil (BL) என்ற  இடத்தில் உள்ள பள்ளியில்  பயிலும்   சிரியா  நாட்டை  இரண்டு சேர்ந்த 14, 16 வயதுடைய முஸ்லிம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கை கொடுக்க மறுத்தால், மாணவர்களின் பெற்றோர் 5,000 பிராங்குகள் அபராதமாக செலுத்த வேண்டும் என சுவிஸ் பள்ளிக் க...

துபாயில் இந்திய பெண்களின் விலை 1 லட்சம்

25 May, 2016

ஆந்திராவில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளம்பெண்களை அங்குள்ள இடைத்தரகர்கள் நிரந்தரமாக அவர்களை பெரும்பணக்காரர்களிடம் விற்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு விற்கப்பட்ட பெண்களை  மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர அர...

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்கள் பலாத்காரம்.. ரகசிய வீடியோவால் அம்பலமான "சாமியார்"!

24 May, 2016

லக்னோ: குழந்தை பாக்கியம் தருவதாக கூறி ஆசிரமத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஹராய் கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் ராம் சங்...

ஆணுறுப்பு நீட்சி சிகிச்சையால் அதீத பரபரப்பு

21 May, 2016

சிலிக்கன் ஊசி மருந்தின் உதவியுடன் மிச்சா ஸ்ரன்ஸ் என்பவர் ஆணுறுப்பை பெரிதாக்கினார். ஆனால் இப்போது இதுவே இவருக்கு பெரிய பிரச்சினை ஆகி உள்ளது. 10 பவுண்டு எடையாம். ஒரு பூனையின் நிறையாம். இதனால் எந்த பெண்ணுடனும் செக்ஸ் வைப்பது சாத்தியம் இல்லை 45 வயது உடைய...

ஆசைக்கு இணங்­கு­வது போல் நடித்­து இளை­ஞ­னின் நாக்கை துண்­டாக்­கிய பெண்

19 May, 2016

பாலியல் வல்­லு­றவு செய்ய முயன்ற இளை­­ஞ­ரின் ஆசைக்கு இணங்குவது போல் நடித்த இளம்பெண் ஒருவர் அவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று பிரான்ஸில் இடம்­பெற்­றுள்­ளது. தெற்கு பிரான்சிலுள்ள துலூஸ் நகரின் புர்பான் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண். அங...

தேனிலவில் இருந்து திரும்பும்போது டெல்லி ஏர்போர்ட் டாய்லெட்டில் இருந்து காதலனுடன் ஓட்டம்!!

18 May, 2016

டெல்லி: தேனிலவுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புகையில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்ற பெண் மாயமாகிவிட்டார். அவர் தனது காதலருடன் ஓட்டம்பிடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவ...

சவுதி அரேபியாவுக்கு எதிரான மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது

18 May, 2016

நியூ யார்க் மற்றும் வாஷிங்டனில், கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சவுதி அரேபியா மீது வழக்குத் தொடுக்க வழிசெய்யும் மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியுள்ளது. 9/11 தாக்குதலில் ஏராளமானோர் உயிர...

உலகின் மிகப் பெரிய விமானம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கியது- (வீடியோ)

16 May, 2016

உலகின் மிகப் பெரிய விமானமான யுக்ரைனின் “ஏ.என்- 225” (Antonov 225 Mriya ) விமானம் அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய நகரான பேர்த்தில் நேற்று தரையிறங்கியது. இவ் விமானத்தை பார்ப்பதற்கு பல்லாயிரக் கணக்கானோர் திரண்டமையால் பேர்த் விமான நிலையத்துக்கு அருக...