news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

இங்கிலாந்தில் நிர்வாண ஓட்டல் விரைவில் திறப்பு - விருந்தினராக செல்ல ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வம்

15 May, 2016

வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் நிர்வாண ஓட்டல் ஒன்றை விரைவில் துவங்க இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இயங்கிவரும் பிரபல உணவகம் தீர்மானித்துள்ளது. தற்கால உணவுப் பழக்கத்துக்கும், சாப்பிடும் வழக்கத்துக்கும் முற்றிலும் மாறுபட்...

மனைவிகளை மாற்றி மாற்றி உறவு கொள்ளும் கடற்படை அதிகாரிகள்: விசாரணை நடத்த உத்தரவு

14 May, 2016

  பதவி உயர்வுக்காக கடற்படை அதிகாரிகள் தங்கள் மனைவிகளை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு விருந்தளிக்கும் வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை தளத்தில் பணியாற்றும் அதிகா...

திருமணமாகி ஒரு வருடத்துக்குள் ; ஒரே சமயத்தில் 4 குழந்தைகள் (வீடியோ இணைப்பு)

13 May, 2016

கன­டாவைச் சேர்ந்த தம்­ப­தி­யொன்று திரு­ம­ண­மாகி ஒரு வரு­ட­மா­வ­தற்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் ஒரே­ச­ம­யத்தில் ஒரே உருவத் தோற்­றத்தைக் கொண்ட 4 பெண் குழந்­தை­க­ளுக்கு பெற்­றோ­ரா­கியுள்­ளது. கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி குழந்­தை­களின் ...

போலீஸ் ஏட்டுக்களின் செக்ஸ் தொல்லையால் இளம் பெண் போலீஸ் தற்கொலை!

12 May, 2016

தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வந்த காயத்ரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தாராபுரம் டி.எஸ்.பி. ஜெரீனா பேகத்தின் உதவியாளராக பணியில் இருந்த போது உயிரை மாய்த்துக் கொண்டார். க...

அதி உயர் தொழில்நுட்ப மோசடி: மூன்று மாணவர்களால் மூவாயிரம் மாணவர்களுக்கு வந்த சோதனை

11 May, 2016

மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத் தேர்வில் மூன்று பரீட்சாத்திகள் ஸ்மார்ட் கடிகாரத்தின் துணையுடன் மோசடியொன்றில் ஈடுபட்ட சம்பவம் பேங்கொக்கில் இடம்பெற்றுள்ளது. பரீட்சாத்திகள் மூன்று பேரும்  சிறியளவிலான அதிநவீன கெமரா பொறுத்தப்பட்ட மூக்குக் கண்ணாடிகளுடன் பரீ...

50 தொன் நிறையுடைய போயிங் விமானத்தின் கடல் பயணம் (வீடியோ இணைப்பு)

09 May, 2016

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 30 ஆண்டுகள் பழைமையான 50 தொன் நிறையுடைய போயிங் 767 விமானமொன்று அயர் லாந்தின் கொகிளேயர் எனும் இடத்திலிருந்து சிலிகோ பிராந்தியத்துக்கு கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படுவதை படத்தில் காணலாம். அந்த விமானத்தை தரை வழியாக குறிப்...

எய்ட்ஸ் நோயாளிகளின் மருந்தை திருடி 15 கோடி இலங்கை ரூபாய்க்கு விற்பனை செய்த நபர்

07 May, 2016

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய மாத்திரை, மருந்துகளை சட்டவிரோதமாக திசை திருப்பி சுவிஸ் தொழிலதிபர் ஒருவர் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா மற்றும் த...

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை வெளியீடு: "தனி ஈழம் அமையும்" / ரூ.1.14 லட்சம் கோடி: தேர்தல் அறிக்கையில்சலுகை மழை

06 May, 2016

இலங்கை தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னனேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வைத்து முதல்வர் ஜெ...

அடிமை பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதை படமாக்கிய தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

05 May, 2016

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தம்மால் அடி­மை­க­ளாக பிடிக்­கப்­பட்­ட­வர்­களை தாம் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­து­வதை வெளிப்­ப­டுத்தும் காணொளிக் காட்­சி­யொன்றை ஈராக்கில் தமது படை­ய­ணிக்கு புதி­தாக ஆட்­சேர்க்­கப்­பட்­ட­வர்­க­ளுடன் பரி­மாறிக் கொண்­டுள்­ளம...

15 வயதில் கர்ப்பம் தரிக்கும் ருமேனிய சிறுமிகள்

04 May, 2016

ருமேனியாவில் 15 வயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். தாங்களே சிறுமிகளாக இருந்து கொண்டு கைக்குழந்தையுடன் இருப்பது பெரும் சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். ருமேனியாவில் கிட்டத்தட்ட 2000 சிறுமிகள் இளம் தாய்மார்களாக வல...

பூமிக்கு வந்து செல்லும் ஏலியன்கள் : ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்

03 May, 2016

எராளமான வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றன என்று ஆராய்ச்சியாளர் நான்சி மலகரியா பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார். நான்சி மலகரியா வேற்று கிரகவாசிகள் பற்றி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள அவர், தன்னுடைய கணவருடன் சேர்ந்து ஏலியன் பற்றி ஆராய்ச்சி ...

தற்கொலை செய்து 2 நாளாகியும் மனைவி பிணத்துடன் தூங்கிய போதை கணவர்

01 May, 2016

  கோவை சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (44). சமையல்காரர். இவர் தனது மனைவி, குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். திருமண மண்டபத்தில் சமையல் வேலைக்கு வந்த ராஜேஸ்வரி (45) என்பவருடன் முருகானந்தத்திற்கு நட்பு ஏற்பட்ட...