news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

மீண்டும் ஒரு அய்லான் (படங்கள்,வீடியோ)

31 Jan, 2016

துருக்கி கடற்கரை பகுதியில் மீண்டும் அகதிச்சிறுவனின் உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று துருக்கி கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு அருகே கடலில் மூழ்கியது.இதில்  குழந்தைகள் உட்பட 37 பேரின...

இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை... எஸ்.வி.எஸ் கல்லூரி தாளாளர் "திடுக்" வாக்குமூலம்

29 Jan, 2016

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் பங்காரம் எஸ்.வி.எஸ். கல்லூரியில் 3 மாணவிகளும் "திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்" என்று சரணடைந்த கல்லூரி தாளாளர் வாசுகி திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பங்க...

எதிர்பாராத மரணம் எந்த ரூபத்திலும் நிகழும்: கனடாவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)

29 Jan, 2016

கனடா நாட்டில் உள்ள நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக்கொண்டு இருந்த லொறி ஒன்றிலிருந்து கழன்று பறந்து வந்த சக்கரங்கள் பின்னால் வந்த காரை அப்பளம் போல் நொறுக்கியதில் அதில் பயணம் செய்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Vaughan என்ற ந...

வருகை தந்த ஈரான் ஜனாதிபதி: நிர்வாண சிலைகளை பெட்டிக்குள் மறைத்து வைத்த இத்தாலி அதிகாரிகள்! (வீடியோ இணைப்பு)

29 Jan, 2016

இத்தாலி நாட்டின் அருங்காட்சியத்தில் உள்ள தெய்வங்களின் சிலைகளை அதிகாரிகள் பெட்டிக்குள் மறைத்து வைத்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார முன்னேற்றம் காரணமாக ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் ஜனாதிபதி ஹா...

உலக அழிவைக்குறிக்கும் DOOMS DAY கடிகாரத்தின் முட்கள் மேலும் 3 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

28 Jan, 2016

  உலக அழிவைக்குறிக்கும் விதத்தில் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்களால் கடந்த 1947ம் ஆண்டு முதல், கடிகாரம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கடிகாரத்தில் இரவு 11 மணி 53 நிமிடங்களைக் காட்டுமாறு நேரம் குறிக்கப்பட்டது. இந்த கடிகாரத்த...

கன்னித்தன்மையுடன் இருக்கும் மாணவிகளுக்கு புலமைப்பரிசில் : தென் ஆபிரிக்கா

27 Jan, 2016

தென் ஆபி­ரிக்க உது­கேலா நகரில் கன்­னித்­தன்­மை­யுடன் இருக்கும் கல்­லூரி மாண­வி­க­ளுக்கு விசேட புல­மைப்­பு­ரில்­களை அந்­ ந­கரின் மேயர் வழங்­கி­யுள்ளார். தென் ஆபி­ரிக்­காவின் கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள குவா­ஸ{லா மாகா­ணத்தின் மேயரே இப்­ பு­லமைப் ...

விருப்பமில்லாத திருமணத்தால் விபரீதம்: கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து எரித்துக்கொன்ற மனைவி

26 Jan, 2016

குடும்ப கௌரவத்துக்காக பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சந்தோஷம் இல்லாமல் செய்து விடுகின்றனர். எவ்வளவுதான் உலகம் முன்னேறினாலும் காதல் என்ற விடயத்தில் பல பெற்றோர்கள் பிடிவாதக்காரர்களாகவே இருக்கின்றனர். காதல் என்ற புனிதமான உணர்வை பல பெற்றோர்...

தேனிலவுக்கு வெளிநாட்டுக்கு செல்லாமல் ஒட்டகங்களுடன் கணவர் வசிக்கிறார் - சவூதி அரேபிய பெண் விவாகரத்து கோருகிறார்

26 Jan, 2016

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை தனது கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். தனது கணவர் ஒட்டகங்களை கவனித்துக்கொள்ளவே விரும்புவதால் அவற்றை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் செல்ல அவர் விரும்பவ...

இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) உள்ளே என்ன நடக்கிறது?

25 Jan, 2016

  சிரியாவில், "இஸ்லாமிய தேசம்" என்ற ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் என்ன நடக்கிறது? நெதர்லாந்து புலனாய்வுத்துறையான AIVD, கடந்த ஒன்றரை வருடங்களாக ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ஐரோப்பாவில் இருந்து ஐ.எஸ். இயக்கத்தில் சேரவேண்டுமென்ற ...

உலகம் பார்த்திராத ஒசாமாவின் சடலப் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்த யு.எஸ். வீரர்

24 Jan, 2016

வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் குண்டு துளைத்த சடலத்தின் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் பதுங்கியிருந்த அல் கொய்தா தீவிரவாத இயக்க ...

மதுபானத்தை அருந்திய மூவருக்கு தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை

23 Jan, 2016

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் லிபி­யாவின் சிர்ட் நகரில் மது­பா­னத்தை அருந்­திய குற்­றச்­சாட்டில் மூவ­ருக்கு மர­ண­தண்­ட­னையும் பிறி­தொ­ரு­வ­ருக்கு கசை­யடித் தண்­ட­னையும் தம்மால் நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ள...

ரூ. 1 லட்சம் கொடுத்து 26 வயதுப் பெண்ணுடன் காண்டிராக்ட் கல்யாணம்.. 56 வயது சோமாலியா நபர் கைது

21 Jan, 2016

ஹைதராபாத்: பணத்துக்காக வயதான சோமாலியா நாட்டு முதியவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ஏழை முஸ்லீம் பெண்ணை தெலுங்கானா போலீஸார் மீட்டுள்ளனர். அந்த சோமாலியா நாட்டவர் கைது செய்யப்படடுள்ளார். ஹைதராபாத்தில் ஏழை முஸ்லீம் பெண்களை பணத்துக்காக வெளிநாட்டினர...