news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

மனைவிக்கு தெரியாமல் பணம் சேமித்தால் என்ன நடக்கும்? புத்தாண்டில் நடந்த ருசிகர சம்பவம்!

03 Jan, 2016

  மனைவிக்கு தெரியாமல் கணவர் லட்சக்கணக்கான பணத்தை பழைய பையில் போட்டு சேமித்து வந்துள்ளார். அந்த பையை மனைவி, குப்பை லாரியில் வீசியதால், கணவன் மயக்க நிலைக்கே சென்று விட்டார். கடைசியில் காவல்துறை மூலம் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு ...

7 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 200 சவுக்கடி தண்டனை

01 Jan, 2016

சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டு இருந்த போது  ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவரது காரை மறித்து அவரை இழுத்து சென்று  7 பேர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் சந்தேக ந...

இங்கிலாந்தில் ஆவியாக உலாவரும் தாயும் மகளும்

29 Dec, 2015

தனது தாய் இறந்துவிட்டதாக அவசர உதவிக்கு தகவல் தெரிவித்த மகளின் செயல் இங்கிலாந்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகர அவரச உதவி பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து பேசிய மகள் எனது தயார் இறந்துவிட்டார் என்றும் அதனால் அவசர உதவி வாகனம்...

மனநலம் பாதிக்கப்பட்ட பலஸ்தீனரை சுட்டுக் கொன்ற எகிப்திய படையினர்-(வீடியோ)

28 Dec, 2015

பலஸ்­தீன காஸா எல்­லை­யி­லுள்ள கடலில் அங்கும் இங்கும் நீந்­திய மன­நலம் பாதிக்­கப்­பட்ட பலஸ்­தீன நப­ரொ­ரு­வர் சுட்டுக் கொல்ல­ப்படுவதை வெளிப்­ப­டுத்தும் காணொளி காட்­சி­யொன்று வெளி­யாகி பெரும் சர்ச்­சையை ஏற்படுத்தியுள்ளது. எகிப்­திய படை­யி­னரே அந்த நபரை ...

நத்தார் தினத்தையொட்டி இரட்டை குட்டிகளை ஈன்ற 'கன்னி' ஆடு

28 Dec, 2015

கன்னி மரியாள் இயேசு பாலகனைப் பிர­ச­வித்­ததை குறிக்கும் நத்தார் தினத்­தை­யொட்டி 'கன்னி' ஆடாக கரு­தப்­பட்ட ஆடொன்று இரட்டை குட்­டி­களை ஈன்ற அதி­சய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. நொட்­டிங்­கம்­ஷி­யரில் பார்ன்ஸ்பீல்ட் எனும் இடத்­தி­லுள்ள...

தென்னாப்பிரிக்காவில் பரபரபரப்பு: வாலிபரை காரில் கடத்திச் சென்று கற்பழிப்பு – உயிரணுவுடன் தப்பிய 3 பெண்கள் எங்கே?

26 Dec, 2015

ஜோகனெஸ்பர்க்: நம் நாட்டில் தனியாக நடந்துசெல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக காரில் வந்த மூன்று பெண்கள் ஒரு வாலிரை  கடத்திச் சென்று  அவருடைய விருப்பத்துக்...

தற்கொலை செய்ய முயன்றவரை தடுத்து நிறுத்திய துருக்கி ஜனாதிபதி எர்டோகன்- (வீடியோ)

26 Dec, 2015

  துருக்கியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ய முயன்றவரை அந்நாட்டு ஜனாதிபதி தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். துருக்கியின் போஸ்போரஸ் ஜலசந்தியின் மேல் அமைந்துள்ளது போஸ்போரஸ் பாலம், சுமார் 211 அடி உயரத்தை கொண்டது. ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கு பாலமா...

ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் புதிய எஸ்-400 ஏவுகணைகளின் சிறப்புகள்!

25 Dec, 2015

ரூ.39,000 கோடி மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 நவீன ஏவுகணைகளை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையின் கீழ் செயல்படும் மத்திய பாதுகாப்புத் துறை கொள்முதல் பிரிவு அனுமதி வழங்கியிருக்கிறது. சீனா, பாகிஸ்தான் எல்லோயோ...

தனது ஆண் உறுப்பினால் சித்திரம் வரையும் நபர் ( படங்கள்)

21 Dec, 2015

  சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள். ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார். அதாவது தனது ஆண் உறுப்பு மூலம் சித்திரங்களை வரைவது அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உட்படுத்திய...

மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்த ஹிட்லரின் முக்கிய "மர்மம்" அம்பலம்

20 Dec, 2015

பெர்லின்: இங்கிலாந்து நாட்டில் ஒரு பாடல் உண்டு. அது ஹிட்லரைக் கிண்டலடிக்கும் பாட்டு.. அந்தப் பாடல் தற்போது உண்மையாகி விட்டது. சமீபத்திய ஹிட்லரின் மருத்துவ அறிக்கைகள் குறித்த ஒரு ஆய்விலிருந்து அவருக்கு ஒரே ஒரு விதைதான் (testicle) இருந்தது தெரிய வந்த...

ஒட்டகக்குட்டியை மனைவி முத்தமிட்டதால் விவாகரத்து செய்த கணவர்

18 Dec, 2015

  சவூதி அரே­பி­யாவில் புதி­தாக திரு­மணம் செய்த பெண்­ணொ­ருவர், ஒட்­டகக் குட்­டி­யொன்றை முத்­த­மிட்­டதால் விவா­க­ரத்து செய்­யப்­பட்­டுள்ளார். இப்பெண் தனது மாமி­யா­ருக்கு முன்னால் வைத்து ஒட்­ட­கத்தை முத்­த­மிட்­ட­தா­கவும் அதை­ய­டுத்து அவரை விவாக­ரத்து ச...

சர்ச்சைக்குரிய வழக்கில் சந்தேக நபர் விடுதலை : யுவதியை வல்லுறவுக்கு உட்படுத்திய கோடீஸ்வரரின் திகைப்பான கருத்து

17 Dec, 2015

யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக குற்­றஞ்சு­மத்தப்­பட்ட சவூதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்­வ­ர­ரான வர்த்தகர் ஒருவர், தான் தற்­செ­ய­லாக தனது அந்­த­ரங்க உறுப்பை மேற்­படி யுவ­திக்குள் திணித்­தி­ருக்­கலாம் என நீதி­மன்றில் கூறி­ய...