”எனக்கு அம்மா வேண்டும்”: விமான தாக்குதலில் இருந்து தப்பித்த சிறுவர்களின் கதறல் (வீடியோ இணைப்பு)
சிரியாவில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இருந்து தப்பித்த சிறுவர்கள் தங்களது தாயை பார்க்க வேண்டும் என்று கதறியவாறு ஓடிவரும் வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகளை முழுமையாக அழிக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளும் சிரியா...
