சென்னையில் வடிகிறது வெள்ளம் – 49 சடலங்கள் மீட்பு -(படங்கள்)
சென்னை நகர மக்களைப் பெருந்துயரில் ஆழ்ந்தியுள்ள வெள்ளம் இன்று சற்று வடியத் தொடங்கியுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இன்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மொத்தம் 49 சடலங்கள் கொண்டு வரப்பட்டதாக தகவ...
