அதிகாரிகளை விரட்டியடித்த கைதிகள்: வெளியான அதிர்ச்சி வீடியோ
அரிசோனாவில் சீர்திருத்த அதிகாரிகளை கைதிகள் அடித்து உதைத்துள்ள சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதம் அரிசோனாவில் உள்ள சிறை ஒன்றில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், உ...
