ஏமனில் திருமண நிகழ்வில் நடத்தப்பட்ட தாக்குதலில் 131 பேர் பலி-(அதிர்ச்சி வீடியோ)
ஏமன் நாட்டில் திங்கட்கிழமையன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 131 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. ஹௌதி கலகக் குழுவுக்கு எதிராக சவூதி அரேபியா தொடர் தாக்குதல்களை நடத்திவருகிறது. முன்னதாக 27 பேர் மட்டுமே...
