news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

சர்ச்சைக்குரிய திருமணத்தை ஒப்புக் கொண்ட அம்ருதா

08 Sep, 2015

  தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மணந்தார் திக்விஜய் சிங் ராயை, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மணந்தார். இருவருக்கும் சென்னையில் கடந்த வாரம் திருமணம் முடிந்துள்ளது. இந்தத் தகவலை அம்ருதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். இதுகுறித்து தனது ஃ...

தனது பூனையை பார்க்க விடாததால் பயணிகள் விமானத்தை வீழ்த்தப்போவதாக அச்சுறுத்திய மொடல் கைது!

07 Sep, 2015

  மொட­லாக தொழில்­பு­ரியும் யுவ­தி­யொ­ருவர் விமா­னத்தில் தனது பூனையை கடத்திச் சென்­ற­போது, ஏற்­பட்ட மோதல் கார­ண­மாக சர்­வ­தேச பய­ணிகள் விமா­ன­மொன்று அமெ­ரிக்க யுத்த விமா­னங்­க­ளினால் சூழப்­பட்ட நிலையில் அவ­ச­ர­மாக தரை­யி­றக்­கப்­பட்ட சம்­பவம் அண்­மையி...

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பெண்கள் சப்ளை: இளம்பெண்ணை கைவிலங்கிட்டு வீதியில் அழைத்துச் சென்ற போலீசார்

06 Sep, 2015

சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை பிடித்து வைத்துக்கொண்டு அட்டூழிய வெறியாட்டம் நடத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதக் குழுவுக்கு பெண்களை பிடித்துத்தரும் ஏஜெண்ட்டாக செயலாற்றி வந்த இளம்பெண்ணை கைது செய்த ஸ்பெயின் நாட்டு போலீசார், அவருக்கு கைவிலங்கிட்டு வீதிக...

சவுதி அரேபிய மனித மிருகங்களிடமிருந்து யாராவது இந்த அப்பாவி பெண்ணை காபாற்றுவீர்களா??- (வீடியோ)

05 Sep, 2015

கலட்டுவாவ பகுதியில் வசித்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தயாரான எஸ்.வசந்தி என்பவர் சவுதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் சிறைவைக்கப்பட்டுள்ளார். தாக்குதல் காரணமாக அவரின் கை செயலிழந்து போயுள்ளது. அந்தப் பெண்ணின் தாயார் எமக்கு இதுபற்றித் தெரிவிக்கையில்; “அடி...

கொலை செய்த மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்த படுபாதகி, இந்திராணி

05 Sep, 2015

பெற்ற மகளை கொன்ற தாய் இந்திராணி போலீசாரின் கண்களில் மண்ணை தூவுவதற்காக மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்து காரில் வைத்து கொண்டுசென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் மு...

மனதை வருடம் செய்திகள்: உயிர் கொடுத்த தாயின் உயிரை காக்கும் மகன்!!

04 Sep, 2015

சீனாவில் கைகளை இழந்த நபர் ஒருவர் தனது தாயை பொறுப்­புடன் கவ­னித்து வரு­வது நெகிழ்ச்­சியை ஏற்படுத்தி­யுள்­ளது. சீனாவின் சாங்க்காங் நக­ரத்­திற்கு அருகில் உள்ள டோங்க்சின் கிரா­மத்தை சேர்ந்­தவர் சென் க்சிங்யின்(48). வீட்டில் ஆறா­வது பிள்­ளை­யாக பிறந்த இவர...

இறந்தும் கோடி கணக்கான மக்களின் இதயத்தில் வாழும் அய்லான்: சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் ஓவியங்கள்

04 Sep, 2015

துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது குழந்தைக்கு அஞ்சலி செலுத்துவிதமாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் நெஞ்சை கரைய செய்யும் ஓவியங்களை பதிவேற்றி வருகின்றனர். துருக்கி நாட்டின் கடற்கரையில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர் ...

மீனுக்குத் தூண்டில் போட்டு 100,000 பேரை பிடித்த யுவதி- (படங்கள்)

02 Sep, 2015

அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் மீன்பிடிப்பதன் மூலம் இணையத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளார். 26 வயதான டேர்சி அராஹில் எனும் இந்த யுவதி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர். அழகிய தோற்றம் கொண்ட இவர் நீச்சலுடை அணிந்த நிலையில் தான் மீன்பிடிக்கு...

கள்ளக்காதல்: 2008ல் இருந்து இதுவரை ஆஷ்லி மேடிசன் வெப்சைட்டுக்கு ரூ.2.4 கோடி செலுத்திய இந்தியர்கள்

31 Aug, 2015

மும்பை: ஆஷ்லி மேடிசன் இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ள இந்தியர்கள் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.2.4 கோடி செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.திருமணமானவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு தெரியாமல் கள்ளக்காதல் செய்ய உதவும் இணையதளம...

அடுத்து ஒரு ஆடம்பர பஸ் வாங்கிய ஷாரூக்கான்... விலை 3 கோடி!!- (படங்கள்)

30 Aug, 2015

பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மோட்டார் இல்லம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே, ஆடம்பர பஸ் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வரும் அவர் தற்போது இரண்டாவதாக ஆடம்பர பஸ் ஒன்றை வாங்கியிருக்கிறார். டிசி டிசைன் நிறுவனத்தின் ...

ஷீனா போலவே என்னையும் 3 முறை கொல்ல முயற்சித்தார் இந்திராணி: மகன் பரபர புகார்

30 Aug, 2015

மும்பை: ஷீனா போராவைக் கொலை செய்வதற்கு முன்னதாக விஷ ஊசி போட்டு தன்னையும் கொல்ல முயற்சித்ததாக தாயார் இந்திராணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார் அவரது மகன் மிக்கயில் போரா.ஸ்டார் இந்தியா சேனலின் முன்னாள் தலைமை செயலதிகாரி பீட்டர் முகர்ஜியின...

வட,தென் கொரிய தெருச்சண்டை

29 Aug, 2015

தெருச்சண்டைகளை ஓரமாக நின்று பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் நாட்டுக்கு நாடு தெருச் சண்டை பார்க்க வேண்டுமானால் கடன் பட்டாவது கொரிய நாடுகளின் எல்லைக்கு போக வேண்டும். அந்த சண்டை தெருச் சண்டையை விடவும் கேவலமாக இருக்கும். அடிக்கடி வன்முறையாகவும் மாறு...