news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்தது: பொதுமக்கள் பெட்டிகளில் எடுத்துச் சென்றனர் (Photos)

28 Aug, 2015

சீனாவில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சீனாவின் ஷன்டொங் மாகாணத்தில் பின்சொவ் நெடுஞ்சாலையில் சுமார் 10,000 கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்சென்று கொண்டிருந்த லொறியொன்றே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ஆயிரக்கணக்கான ...

ஒரே அமுக்கு.. பெண்ணின் கால்களுக்குள் சிக்கி 40 விநாடிகள் தத்தளித்துப் போன ஆஜானுபாகு இளைஞர்! -(வீடியோ)

28 Aug, 2015

ரியோடி ஜெனீரோ: பிரேசிலில் சாலையோரம் நின்று சண்டை போட்ட இளைஞரை அமைதிப்படுத்த முயன்று தோற்றுப் போன ஒரு பெண், அதிரடியாக அவரை கீழே வீழ்த்தி தனது தொடையால் வளைத்துப் பிடித்து அமுக்கு இரு தொடைகளுக்கும் நடுவே சிறிது நேரம் முடக்கிப் போட்டு அவரை அடக்கியது பரப...

துயரச் சம்பவம்: ஆஸ்திரியாவில் நின்றுகொண்டிருந்த லாரியில் 50 அகதிகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு! - (வீடியோ)

28 Aug, 2015

  ஆஸ்திரியாவின் பேர்கன்லேன்ட் மாகாணத்திற்குக் கிழக்கே, ஹங்கேரி எல்லையை அண்மித்த பகுதியில் கைவிடப்பட்ட லாரியொன்றிலிருந்து, குடியேறிகள் பலரது சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரிய நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆஸ்த்ரியாவில் சடலங்கள்...

வளர்ப்பு மகனை சொந்த மகள் காதலித்ததால்.. கொலை செய்த தாய்: அதிர்ச்சி தகவல்கள்!!

27 Aug, 2015

மும்பை : வளர்ப்பு மகனை காதலித்த சொந்த மகளை கொலை செய்து காட்டில் வீசிய தனியார் தொலைக்காட்சி பெண் நிறுவனர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.பீட்டர் முகர்ஜியுடன் இந்திராணி‘ஸ்டார் இந்தியா’ தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்...

காந்தி கன்னத்தில் அறைந்து, காதைப் பிடித்து இழுத்து.. அராஜக இந்தியர்களின் சேட்டையால் பரபரப்பு

26 Aug, 2015

சென்னை: மகாத்மா காந்தி சிலையை இரண்டு இந்தியர்கள் சேர்ந்து அநாகரீகமான முறையில் அவமதித்த செயல் தொடர்பான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியின் சிலையை இவ்வளவு கேவலமாக நடத்திய அந்த நபர்கள் மிகவும் மோசமாக நடந்துள்ளனர்...

தங்கையை கூட்டாக கற்பழிக்க வைத்து கண்களை தோண்டி எடுத்த கொடூர சகோதரி

25 Aug, 2015

இளம்பெண் ஒருவரின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி அவரை பல நபர்களை விட்டு கற்பழிக்க வைத்து, பின்னர் கண்களை தோண்டி எடுத்த உடன்பிறந்த சகோதரியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் உள்ள ஜெனரல் பினேடோ என்ற நகரில் தான் இந்த க...

மங்களூர் வெறியாட்டம்: இந்து பெண்ணுடன் பேசியதற்காக இஸ்லாமிய இளைஞரை கட்டி வைத்து உதைத்த பயங்கரம்!- (வீடியோ)

25 Aug, 2015

மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில் பொது இடத்தில் இந்து பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை இந்துமதவெறி அமைப்பினர் கட்டிவைத்து அடித்து உதைத்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மங்களூருவில் உ...

கொலைக்கு காரணமான 2 ஆயிரம்... பெண் டாக்டரை கொன்ற என்ஜினீயர் பரபரப்பு வாக்குமூலம்!

24 Aug, 2015

சென்னை: 2 ஆயிரம் ரூபாய் பணம் தர மறுத்ததால் பெண் டாக்டரை கொலை செய்தேன் என்று கைதான பொறியாளர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். பெரம்பலூரை சேர்ந்த பெண் டாக்டர் சத்யா (32), சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு (எம...

சீன வெடிவிபத்தில் 5,800 ஜேஎல்ஆர் கார்களை இழந்துவிட்டோம்: டாடா மோட்டார்ஸ்

23 Aug, 2015

சீனாவில், நடந்த வெடிவிபத்தில் 5,800 ஜாகுவார்- லேண்ட்ரோவர் கார்களை இழந்துவிட்டோம்," என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. சமீபத்தில், சீன துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தில், பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெடிவிப...

கள்ளத்தொடர்பு தப்பில்லை: கோர்ட் அதிரடி! நேர்மையற்ற பழக்கமே தவிர..

23 Aug, 2015

புது டில்லி: 'கள்ளக்காதலில் ஈடுபடுவது, நேர்மையற்ற பழக்கமே தவிர, தண்டனைக்குரிய குற்றமில்லை' என, டில்லி கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், 2010ல், காதலித்த நபர் ஒருவரை, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திரும...

முகத்தை மறைக்க திரை அணியாத 5 பெண்கள் கல்லால் அடித்து கொலை

21 Aug, 2015

மொசூல்: முகத்தை மறைக்க திரை அணியாத பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப...

கலையை காமத்துடன் முடிச்சுப் போடும் கயவர்கள்!!! (Photos)

20 Aug, 2015

  லாஸ் வேகாஸில் உள்ள மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ராப் பாடகி நிக்கி மினாஜின் மெழுகுச் சிலையுடன் ரசிகர்கள் தவறான கோணங்களில் புகைப்படம் எடுப்பதால், அந்தச் சிலைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பாடகி நிக...