news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

திருடியதை காட்டிக்கொடுத்த குழந்தையை கொன்ற சிறுமி: விழுப்புரத்தில் கொடூரம்!

08 Jul, 2015

விழுப்புரம்: திருடியதை காட்டிக்கொடுத்ததால் நான்கு வயது குழந்தையை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி, கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் விழுப்புரம் மாவட்டம், சங்காபுரத்தில் நடந்த...

மகிந்த, கோத்தா, பொன்சேகாவை கொல்ல முயன்ற குற்றச்சாட்டு- ஒப்புக்கொள்கிறார் லெப்.கேணல்

08 Jul, 2015

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரை படுகொலை செய்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரி குற...

காலில் விழுடா... ஈவ் டீசிங் செய்தவனை அடித்து நொறுக்கிய உ.பி மாணவி- வீடியோ

07 Jul, 2015

லக்னோ: உத்தரபிரதேசத்தில், ஈவ் டீஸிங் செய்த வாலிபரை போலீசார் முன்னிலையில் மாணவி ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்து தனது காலில் விழ செய்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒ...

குழந்தைக்கு மதுவை கொடுத்து ரசித்த இளைஞர்கள்: தமிழகத்தில் நடந்த கொடுமை! - (அதிர்ச்சி வீடியோ)

06 Jul, 2015

திருவண்ணாமலை அருகே, மூன்று வயதான சிறுவனுக்கு, தாய் மாமன் உள்ளிட்டோர், பீர் ஊற்றிக் கொடுத்து, அட்டகாசம் செய்த கொடூர காட்சிகள், நேற்று, மாநிலம் முழுவதும், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடுமையில் ஈடுபட்ட, ஐந்து பேர் கும்பலி...

வேறு சாதி பெண்ணை காதலித்த தலித் இளைஞரின் கை,காலை துண்டித்த கொடூரம்...

05 Jul, 2015

விழுப்புரம் : வேறு சாதி பெண்ணை காதலித்த தலித் இளைஞரின் கை காலை துண்டித்த மர்ம கும்பலை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையை சேர்ந்தவர் தலித் இளைஞரான செந்தில். இவர் விழுப்புரம் பகுதியில் ஓடும் தனியார் மினி பேருந்தில் ...

நீதிபதியாக வந்த பள்ளித்தோழி...கூண்டில் நின்றுகொண்டு கதறி அழுத குற்றவாளி: நெகிழ்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)

05 Jul, 2015

புளோரிடாவில் தனது பள்ளித்தோழியினை நீதிபதியாக பார்த்த குற்றவாளி உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளோரியாவின் மியாமியை சேர்ந்த ஆர்த்தூர் பூத்(Arthur Booth- Age 49) என்ற நபர் தொடர் கொள்ளை, திருட்டு போன்ற செயல்களில் ஈடுப...

31 வயது பெண்ணை கர்ப்பிணியாக்கிய 14 வயது சிறுவன்!

04 Jul, 2015

லண்டன்: பதினான்கு வயதே ஆன சிறுவனுடன் பாலுறவு கொண்டாதால் 31 வயது பெண் கர்ப்பமுற்றுள்ள சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் இங்கிலாந்தில் அதிக அளவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இங்கிலாந்தின் ...

ரூ.25,000 கடன்... அண்ணனிடம் மனைவியை அடகு வைத்த கணவர்!

02 Jul, 2015

சண்டிகார்: பண விவகாரத்தில் தனது மனைவியை சகோதரரிடம் கணவரே அடகு வைத்த சம்பவம் அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்திற்கு கைமாறாக அழைத்து வரப்பட்ட தம்பி மனைவியை கணவரின் சகோதரர் நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த கொடுமையும் அரங்கே...

என்னை திருமணம் செய்யுமாறு ஒபாமாவை மண்டியிட்டு கேட்கப் போகின்றேன் : சிம்­பாப்வே ஜனா­தி­பதி

02 Jul, 2015

சிம்­பாப்வே ஜனா­தி­பதி ரொபேர்ட் முகாபே, அமெ­ரிக்க வெள்ளை மாளி­கைக்கு பயணம் செய்து அந்­நாட்டு ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­விடம் திரு­மணம் செய்­ வ­தற்­கான தனது விருப்­பத்தை வெளி­யி­ட­வுள்­ள­தாக வேடிக்­கை­யாகத் தெரி­வித்­துள்ளார். அமெ­ரிக்­காவில் 50 மாநி­லங...

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் டிரைவர்கள்! (வீடியோ)

29 Jun, 2015

சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டு அறை கோயம்பேடு...

சீனாவில் ஹோட்டல் ஒன்றில் கவர்ச்சி விருந்து.. (படங்கள்)

27 Jun, 2015

சீனாவில் ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர, உணவு பறிமாறும் ஊழியர்கள் கவர்ச்சி உடையில் பணி செய்வது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவில் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங் நகரில் புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் வாடிக்கையாளர்களைக் கவர, நீச்சல் உடை அண...

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் உலகின் சில விசித்திரமான சடங்குகள்!!!

26 Jun, 2015

கல்லறையில் நுழைவது பாதுகாப்பானது என யார் சொன்னது? கல்லறைக்குள் நுழைந்து இறந்தவர்களுடன் பேசுவதெல்லாம் ஒரு காலத்தில் பாதுகாப்பானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ, இதையெல்லாம் நீங்கள் செய்ய முயன்றால் உங்களுக்கு ஆவி பிடிக்கலாம். கிடைத்த தகவலின் படி, வழக...