news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

உகாண்டாவில் அவலட்சணமான மனிதர் 8–வது குழந்தைக்கு தந்தை ஆனார்

26 Jun, 2015

  உகாண்டாவை சேர்ந்தவர் செபாபி (47). இவர் பிறவிலேயே முகம் அகோரமாக பிறந்தவர். எனவே, இவர் உகாண்டாவின் மிக அவலட்சணமான மனிதர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவருக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்...

மல­ச­ல­கூட கட­தா­சியைப் பயன்­ப­டுத்தி கண்ணைக் கவரும் மணப்பெண் ஆடை- படங்கள்

25 Jun, 2015

அமெ­ரிக்க நியூயோர்க் நகரைச் சேர்ந்த நவ­நா­க­ரிக கண்­காட்சி ஏற்­பாட்டு நிறு­வ­ன­மொன்றால் நடத்­தப்­பட்ட நவ­நா­க­ரிக கண்­காட்­சியில் யுவ­திகள் மல­ச­ல­கூ­டத்தில் பயன்­ப­டுத்­தப்­படும் கட­தா­சிகள் மூலம் வடி­வ­மைக்­கப்­பட்ட கண்ணைக் கவரும் அலங்­கார மணப்பெண்...

இரண்டாம் சூரியவர்மன் கட்டிய அங்கோர் வாட் பற்றிய அதிசயிக்க வைக்கும் வரலாற்றுக் கூற்றுகள்!!!

23 Jun, 2015

அங்கோர் வாட், இந்திய மன்னர்களின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் உலக இலட்சினை என்று சொல்லலாம். நம்மவர்கள் கடல் தாண்டி ஆட்சிப் புரிந்ததற்கு ஓர் பெரும் சான்றாக விளங்குகிறது அங்கோர் வாட். "அங்கோர்" என்பது நகரம் என்பதை குறிக்கும் சொல், "வாட்" என்பது கோயில் ...

விமான சக்கரத்தில் ஒளிந்து பயணம் செய்தவர்களில் ஒருவர் கீழே விழுந்து மரணம்: மற்றையவர் ஆபத்தான நிலை (வீடியோ)

19 Jun, 2015

பிரித்தானியா விமான சேவைக்கு சொந்தமான விமான ஒன்றின் சக்கரப் பகுதியில் ஒளிந்து பயணம் செய்தவர்களில் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதோடு மற்றையவர் கவலைக்கிடமாக உள்ளார். இச் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்காவின் தலைநகரான ஜொகன...

புறப்பட்ட அடுத்த நொடியே செங்குத்தாக சீறிப்பாயும் ராட்சத விமானம் - (சாகச வீடியோ)

17 Jun, 2015

விமானம் டேக் ஆப் ஆகும் காட்சியை நாம் பல முறை பார்த்திருப்போம். சிறிது சிறிதாக விண்ணில் உயர்ந்து, ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் சீரான வேகத்தில் பறக்கத் தொடங்கும். ஆனால் புறப்பட்ட சில நொடிகளுக்குள்ளாகவே 90 டிகிரி செங்குத்தாக ஒரு விமானம் டேக் ஆப...

பெண்கள் நின்றவாறு சிறுநீர் கழிக்க புதிய கருவி (காணொளி)

16 Jun, 2015

  பெண்கள் இருந்தவாறு சிறுநீர் கழிக்கும் காலம் தற்போது மலையேறிவிட்டது. இபோது பெண்கள் நின்றவாறு ஆண்களைப்போலவே சிறுநீர் கழிக்க புதிய கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆம்லட் வடிவ உடையில் ரிகானா (Photos)

14 Jun, 2015

அண்மையில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விருது விழாவில், நடிகை ரிகானா வித்தியாசமான உடையில் கலந்து கொண்டார். மஞ்சள் நிறத்தில் தரையில் படர்ந்திருந்த அந்த உடையின் பெயர் ‘யெல்லோ கியோ பீ’ (Yellow Guo Pei). இதனை சீனாவைச் சேர்ந்த Guo Pei எனும் ஆடை வடிவமைப்...

உலகிலேயே மிகவும் கறுப்பான குழந்தை! இணையதளங்களில் தீயாக பரவும் புகைப்படங்கள்

13 Jun, 2015

அறிவியல் வளர்ச்சியால் உலகம் சுருங்கி வருகிறது. நாட்டில் பல நவீன வசதிகள் வந்தாலும் மனைத மனம் என்ன்வோ சுருங்கி கொண்டுதான் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறி பாகுபாடு உலகம் அறிந்தது. உலகில் தோன்றிய மனித இனங்கள் ஒன்றுக்கொன்று சமம் அற...

கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணை தூக்கி வீசிய கார்: பதற வைக்கும் வீடியோ!

12 Jun, 2015

  காஞ்சிபுரம்: சாலையோரமாக நடந்து சென்ற பெண் மீது கார் மோதியதில் அந்த பெண்ணும், 7 மாத கைக்குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கை, கால் முறிந்த நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இந்த பதற வைக்கும் ச...

கிச்சு கிச்சு மூட்டும் புகைப்படம் – ஆனால் வேதனை..

10 Jun, 2015

மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் நகைச்சுவை உணர்வுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் கேன்சரால் பாதிக்கப்பட்ட பிறகும் கூட, தன் நகைச்சுவை உணர்வால் உலக மக்களுக்கே கிச்சு கிச்சு மூட்டி வருகிறார். இங்கிலாந்தைச் சே...

பிளஸ் 2 மாணவி குத்திக்கொலை' :எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது'- கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!

09 Jun, 2015

சேலம்: "எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என குத்தி கொலை செய்தேன்' என்று ஆட்டையாம்பட்டியில் பள்ளி மாணவியை கொலை செய்த வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் அருகே உள்ளது ஆட்டையாம்பட்டி கிராமம். இங்குள்ள வீரபாண்டி காலனிய...

சிகரெட் பாக்கெட்டிற்காக சிறுமிகளை விற்கும் ஐ எஸ் தீவிரவாதிகள்: ஐ.நா. அதிர்ச்சி!

09 Jun, 2015

  பாக்தாத்: ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இருந்து  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள், செக்ஸ் அடிமைச்  சந்தைகளில் ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு விற்கப்படும் கொடுமை நடப்பதாக ஐ.நா. அதிகாரி ஜெய்னப் பங்குரா அதிர்ச்சித் தகவல் வெள...