பொலிசாருக்கு “இனிய நாள்” என எழுதிவைத்துவிட்டு தப்பியோடிய கொலை குற்றவாளிகள் (படங்கள், வீடியோ இணைப்பு)!!
நியூயோர்க்கில் கொலை குற்றவாளிகள் இருவர் இனிய நாள்(Have a nice day) என எழுதிவைத்துவிட்டு தப்பியோடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க்கின் பவர் மிஷின் சிறையில் கொலை குற்றவாளிகளான ரிச்சர்ட் மேட்(33) மற்றும் டேவிட் ஸ்வீட்(34) ஆகிய இரு...
