news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

அழுது கொண்டே இருந்த குழந்தையை அடித்தே கொன்றார் கல்நெஞ்ச தாய்!

19 May, 2015

திருமலை: திருப்பதியில் அழுது அடம் பிடித்த குழந்தையை அடித்தே கொன்ற கல்நெஞ்சம் படைத்த கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி போரூர் வித்யா நகரை சேர்ந்த மோகன் குமார். இவருக்கும் கரிஷ்மா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பிரபா...

வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து தூங்கிக் கொண்டிருந்த வாலிபனை பலவந்தப்படுத்தி கற்பழித்த பெண்ணுக்கு என்ன தண்டனை?

19 May, 2015

நியூயார்க்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டெல் நகரில் தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒரு வாலிபரை அத்துமீறி அந்த வீட்டுக்குள் நுழைந்து கற்பழித்த பெண்ணுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? என அமெரிக்க ஊடகங்கள் விவாத மேடை நடத்தி வருகின...

ஆபத்தை தவிர்க்க அவுஸ்திரேலியா பாலத்தில் 20,000 ‘காதல் பூட்டுகள்’ அவிழ்ப்பு

18 May, 2015

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர நடைப் பாதை பாலத்திலிருந்து சுமார் 20 ஆயிரம் ‘காதல் பூட்டுகள்’ அவிழ்க்கப்படவுள்ளன. காதல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிலும் அன்பை பகிரும் விதமாகவும் காதல் ஜோடிகள் தங்களது பெயரை பூட்டில் எழுதி, அதனை மெல்பேர்ன் நகர நடைப்...

சிறுநீர் அருந்தினால் பணம் தருவேன்: பணக்கார சிறுவனின் ஆணவ விளையாட்டு (வீடியோ

17 May, 2015

ரஷ்யாவில் பணக்கார சிறுவன், தனது சிறுநீரை அருந்தினால் பணம் தருவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த கோடீஸ்வர்களில் ஒருவர் இகொர் நெகெல்யுடோ என்பவரது 16 வயது பேரனான கிரிகோரி மாமுரின், பணத்துக்காக எந்த அவமான செயலையும் செய்யும் மனிதர்கள...

கணவனை காண கண்ணீர் மல்க சென்ற இலங்கை பெண்: தடுத்து நிறுத்திய அவுஸ்திரேலிய அதிகாரிகள் (வீடியோ இணைப்பு)

14 May, 2015

தனது கணவரை காணச் சென்ற 23 வயது இலங்கை தமிழ்ப் பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் நவ்ரு தீவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அடைத்துவைத்துள்ளனர். இலங்கை தமிழ்ப்பெண்ணும் அவரது 3 வயது குழந்தையும், அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரத்தில் வேலை செய்து  கொண...

ஒருபாலினத் திருமணம் செய்யும் லக்ஸம்பேர்க் பிரதமர்

14 May, 2015

லக்ஸம்பேர்க் நாட்டின் பிரதமர் ஷேவியர் பெட்டெல், ஒருபாலினத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். பிரதமர் ஷேவியர் பெட்டெல், தனது துணைவரான கௌதியர் டெஸ்டினே என்பவரை திருமணம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 வயதான ஷேவியர் பெட்டெல் ஒரு பாலின சேர்க...

பின்லேடன் உடல் கடலில் வீசப்படவில்லை: இந்து குஷ் மலையில் உடல் பாகங்கள் போடப்பட்டதாக புதிய தகவல்

13 May, 2015

வாஷிங்டன்: அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க விசேஷ அதிரடிப்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர், அவரது உடல் ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் உள்ள அமெரிக்க விமான தளத்துக்கு ஹெலிகாப்டரில்...

சுவிசில்.. மாமன்,மாமி, மச்சான், பக்கத்து வீட்டுகாரனை சுட்டுக்கொன்ற நபர்: தானும் சுட்டு கொலை!!(வீடியோ)

12 May, 2015

சுவிசில் வேலையில்லாத நபர் ஒருவா் தனது குடும்பத்தை சேர்ந்த  3பேர் உட்பட, பக்கத்து வீட்டில் வசிப்பவர்  ஒருவருமாக   4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் Wuerenlingen(AG) கிராமத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பு இல்லாமல் இரு...

சிறுமிகளை நிர்வாணப்படுத்தி விற்கும் தீவிரவாதிகள்

11 May, 2015

  ஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். சிறுமிகளை ஆடு, மாடுகள் போன்று கப்பல்களில் அடைத்து தோகுக் மற்றும் மொசூல் நகருக்கு...

ஒட்டகத்தின் மீது இருந்தாலும், கணவருடன் மனைவி உறவு வைக்க வேண்டும்... மத தலைவர் சர்ச்சை பேட்டி

10 May, 2015

கோலாலம்பூர்: ஒட்டகத்தின் மீது பயணப்படும்போது, கணவன் கேட்டாலும், உடனே செக்ஸ் வைத்துக்கொள்ள  கடமைப்பட்டவர்தான்  மனைவி என்று மலேசிய இஸ்லாமிய தலைவர் பெரக் முப்தி தாம் சகாரியா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதை ...

நேதாஜி பற்றிய ரகசிய கோப்புகள் அரசிடம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் ஒப்புதல்!

10 May, 2015

புதுடெல்லி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய  கோப்புகள் மத்திய அரசிடம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அவற்றை வெளியிட்டால், வெளிநாடுகளுடனான உறவு பாதிக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. நேத...

ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பாக்கள்: அமெரிக்க நீதிமன்றத்தில் வினோத வழக்கு

10 May, 2015

அமெரிக்காவின் நியூஜேர்சி நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கில், ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கும் ரகசியம் வெளிவந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் இந்த உண்மை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நி...