news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

நீண்ட கூந்தலுடன் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்மிதா: உலக சாதனை படைப்பதே லட்சியம் என பேட்டி

26 Apr, 2015

மங்கையின் கூந்தல் வாசம் மணவாளனை மயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அலகாபாத்தை சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவாவின் கூந்தலோ, பெண்கள் வர்க்கத்தையே மயக்கத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. தனது உயரத்தை விட மூன்று அங்குலம் நீண்ட கூந்தலை உடைய ஸ்மிதா...

அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos)

25 Apr, 2015

உலகில் பல அழகான வசிப்பிடங்கள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எம் நாட்டின் மலையகத்தைப் போன்று பார்வைக்கு அழகாகத் தோன்றும் அவை, ஆபத்தானவையும் கூட. அழகான, ஆபத்தான இடங்களையும் மனிதர்கள் தமது வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். இது பிலிப்பைன்ஸின் ஓகஷிமா எ...

300,000 பேரை கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக நாஜி கொலை முகாமின் காவலர் நீதிமன்றத்தில் சாட்சி! (வீடியோ)

24 Apr, 2015

நாஜி கொலை முகாமின் காவலர்  ஜெர்மன் நீதிமன்றத்தில் மன்னிப்பு ஒஸ்விட்ச் கொலை முகாமின் காவலராக இருந்த முன்னாள் நாஜி ஜெர்மனி அதிகாரி ஒஸ்கார் கிரோனின்  (Oskar Groening) ஜெர்மன் நீதிமன்றத்தில் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். A young Groening...

செம்மர கடத்தல் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த நடிகை!

23 Apr, 2015

  ஹைதராபாத்: செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தை வைத்து தெலுங்கு தயாரிப்பாளர் மஸ்தான் வலியும், நடிகை நீத்து அகர்வாலும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டத்தை தொடர்ந்து, ...

சுவற்றில் துளையிட்டு ரூ.1900 கோடி(£200 million) நகைகளுடன் தப்பியோடிய கொள்ளையர்கள் எங்கே? லண்டன் போலீசார் தேடுதல் வேட்டை

22 Apr, 2015

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உள்ள ஹாட்டன் கார்டன் பகுதியில் தங்க, வைர நகைகளை பாதுகாத்து வைக்கும் மிகப் பெரிய பாதுகாப்பு பெட்டக அலுவலகம் ஒன்றுள்ளது. கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது இந்த அலுவலகத்துக்குள் புகுந்த ஒரு கொள்ளை கும்பல் உள்ளே இருந்து சுமார் 20...

என்னை ஏமாத்துனா… வெட்டிட்டேன்… மனைவி தலையுடன் போலீசில் சரணடைந்த கணவர்

22 Apr, 2015

  கோவை: குடும்பத் தகராறில் மனைவியின் தலையை வெட்டிக்கொன்ற கணவர், வெட்டப்பட்ட மனைவியின் தலையுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுக்கா நாராயணன்செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர், சின்னப்பராஜ். தேங்காய் இறக்கும் தொழில...

இஸ்லாமிய தேசத்துக்குள் இந்தியாவும் உண்டாம்!!: (எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி-6)

19 Apr, 2015

உலகில் பல ஆயிரம் அமைப்புகள் தோன்றி     இருக்கின்றன.   தோன்றிக்    கொண்டிருக்கின்றன. இன்னும் இன்னும் தோன்றும். ஆனால் இந்த அமைப்புகளிலேயே மிகவும் இறுக்கமான, இரக்கமற்ற அமைப்பாக இருக்கிறது ஐ.ஸ்.ஐ.எஸ். சுடப்பட்டு உயிர்துடித்துக்கொண்டிருக்கும் ஈராக் இராணுவ...

பாம்புடன் உறவு... குழந்தை பெற்றதாக கூறும் இளம்பெண்!

19 Apr, 2015

  ஓக்போமோஸோ: பாம்புடன் உறவு வைத்து கொண்டதன் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக நைஜீரிய இளம்பெண் ஒருவர் கூறி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள ஓயோ மாநிலத்தின் ஓக்போமோஸோ பகுதியை சேர்ந்தவர் 19 வயதான இளம் பெண் கெஹ...

காஸாவில் பலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது சவூதி தலைமையில் ஏன் அரபுக் கூட்டணி ஏற்படுத்தப்படவில்லை..? -லத்தீப் பாரூக் (சிறப்பு கட்டுரை)

17 Apr, 2015

யேமனில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி நிலை பெரும்­பான்மை சுன்­னி­க­ளுக்கும்,சிறு­பான்மை ஹெளதி ஷியாக்­க­ளுக்கும் இடை­யி­லா­னது. அவர்கள் இரு சாரா­ருமே யெமன் பிர­ஜைகள் (யெம­னிகள்). இதில் ஹெள­தி­க­ளுக்கு ஈரான் ஆயு­தங்­க­ளையும் வழங்கி பயிற்­சி­க­ளையும...

தன்னுடன் நடனம் ஆடியவரை உதட்டோடு உதடு வைத்து மடோனா முத்தமிட்டதால் சர்ச்சை(படங்கள்,வீடியோ)

16 Apr, 2015

பிரபல பாப் பாடகி மடோனா இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள ஹோசல்லா என்ற இடத்தில் நடந்தது. அப்போது மடோனா தன்னுடன் நடனமாடிய டிரேக் என்பரை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். (This happened: Madonna French Kissed Drake onstage at Coachella on Sunda...

உயிரைப் பணயம் வைத்து எடுத்து ஹிட்டான புகைப்படம்

16 Apr, 2015

  முதுகுத்தண்டை ஜில்லிட வைக்கும், இந்த புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் எல்லாம் பயத்திலும் ஆச்சர்யத்திலும் வியக்கின்றனர். சாகசங்கள் செய்வதற்காகவே பலர் உயிரை பணயம் வைக்கும் நிலையில் ஒரு புகைப்படத்திற்காக தனது உயிரையே பணயம் வைத்திருக்கும் பாகிஸ்தானை சேர்ந்...

கையால் எழுதி மேசேஜ் அனுப்பலாம்; அசத்தும் கூகுள்!

16 Apr, 2015

நீங்கள் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர் என்றால் இனி மெசேஜ்களை டைப் செய்து தான் அனுப்ப வேண்டும் என்றில்லை. உங்கள் கையாலேயே எழுதி அனுப்பலாம் தெரியுமா? அதற்கான வசதியை கூகுள், ஹேன்ட்ரைட்டிங் இன்புட் (Google Handwriting Input ) எனும் புதிய செயலி ( applica...