news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

திருமணத்திற்கு முன் உறவுகொண்ட ஜோடிக்கு ஐ.எஸ். கல்லெறிந்து கொலை

31 Mar, 2015

  ஈராக்கில் திருமணத்திற்கு முன்பு உறவு கொண்ட ஜோடி ஒன்றை ஐ.எஸ். குழு கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதி க்கம் செலுத்தும் ஐ.எஸ். ஆயு தக் குழு கொலை, கொள்ளை, கள்ளக்காதல், கற்பழிப்பு, ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பல குற்றங...

கேமராவை துப்பாக்கி என எண்ணி சரண்டராகும் சிறுமி - சிரியாவில் சோகம்

30 Mar, 2015

சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கேமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும், வேதனையையும் தோலுரித்துக் காட்டியுள்ளது....

இரண்டு காதல்... கொலையில் முடிந்த மாணவியின் வாழ்க்கை!

27 Mar, 2015

நாமக்கல்: எனது காதலை ஏற்க மறுத்ததால் பலாத்காரம் செய்து கொன்றேன் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்த இலக்கியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவ2வது மகள் ஸ்ரீஜா (17). இவர், கோட்டைபாளையத்தில்...

ஜெர்மனி விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு காக்பிட்டுக்கு வெளிய வைத்து பூட்டப்பட்ட விமானி

26 Mar, 2015

பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு விமானி அறையில் ஒரு விமானி மட்டுமே இருந்துள்ளார். ஸ்பெயினில் இருந்து 150 பேருடன் ஜெர்மனிக்கு சென்ற ஜெர்மன்விங்ஸ் நிறுவன விமானம் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதி...

எகிப்தில் ஒரு அவ்வை சண்முகி!

25 Mar, 2015

  எகிப்தின் லக்சார் ரயில் நிலையம் அருகில், பிளாட்பாரம் ஓரம் நாள் தவறாமல் காலை ஆறு மணி முதலே ஷூ பாலிஷ் போட வந்துவிடுகிறார் சிஸா அபு தாவு. இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது பேரக்குழந்தைகளை  காப்பாற்றி வரும் இவர், 64 வயதான ஒரு பெண். ஆனால் கடந்த 43 வருட...

"தண்ணீர் கேட்டேன்... வாயில் சிறுநீர் கழித்தார்கள்..” அதிர்ச்சியைக் கிளப்பும் வன்கொடுமைப் புகார்

25 Mar, 2015

செய்தியைக் கேட்கவே கேவலமாக இருக்கிறது. அனுபவித்த மனிதனுக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும். இதுபோன்ற வன்கொடுமைகள் நாகரிகம் பேசும் சமூகத்தில் நடப்பதைப் பார்த்து எல்லோரும்தான் அவமானப்பட வேண்டும். மனிதத்தன்மை அற்ற வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் இப...

ஆப்கானில் கும்பலொன்றால் அடித்துக் கொல்லப்பட்ட பெண்!! (அதிர்ச்சி வீடியோ)

24 Mar, 2015

  ஆப்கானின் காபுல் நகரில் வேண்டுமென்று போலியான குற்றச்சாட்டு சுமத்தி கும்பல் ஒன்றினால் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்கு நாட்டின் சம்பிரதாயங்களை மீறி இடம்பெற்றது. பார்குண்டா என்ற பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவர்கள் கொலையாளிகளுக...

பேரக் குழந்தைகள் விளையாட சிங்கக் குட்டிகளை வாங்கித்தந்த காஸா தாத்தா: வீடியோ இணைப்பு

22 Mar, 2015

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான எல்லைப்பகுதியான காஸாவில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு 2 சிங்கக் குட்டிகளை விளையாட்டு தோழனாக வாங்கி தந்துள்ளது. இங்குள்ள ரஃபா நகரில் வசிக்கும் பாலஸ்தீன அரசு ஊழியரான சயிட் எல்டின் அல்-ஜமால...

குழந்தை தந்தால் சுகத்துடன் பணமும் தர தயார் : அதிரடி பேஸ்புக் பதிவால் சர்ச்சை

22 Mar, 2015

எனக்கு குழந்தை தந்தால் சுகத்துடன் பணமும் தர தயார் என இளம் பெண்ணொருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமையானது பேஸ்புக் வலைத்தளத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவைச் சேர்ந்த 25 வயதுயை அடினா அல்பு என்...

கடாபி ஆட்சியில் லிபியாவின் பொற்காலம்!

15 Mar, 2015

எங்கெங்கெல்லாம்  மனிதர்கள் நிம்மதியாகவும், வசதி வாய்ப்புப்களோடும்  வாழ்ந்தார்களோ  அவற்றையொல்லாம்  கெடுத்து குட்டிச்சுவராக்கும் வேலைகளை செய்வதுதான் அமெரிக்காவினதும், மேற்குலக நாடுகளினதும் வேலையாகும். அதைதான் உலகம் முழுவதும்  செய்துகொண்டிருக்கிறார்கள்....

பிறந்து ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன குழந்தை -(வீடியோ)

12 Mar, 2015

  அயர்லாந்து நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியரின் குழந்தை பிறந்த ஏழே வாரங்களில ஹலோ சொல்லி பெற்றோரை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. டோனி-பால் மெக்கேன் தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தையான சில்லியன், சில வாரங்களிலேயே தாயைப் பார்த்து சிரிக்க தொடங்கியது. ...

கிருஷ்ணகிரி அருகே நடுரோட்டில் பயங்கரம்: பெண் இன்ஜினியர் மீது பெட்ரோல் ஊற்றி கட்டிப்பிடித்தபடி தீக்குளித்த காதலன்

11 Mar, 2015

தேன்கனிக்கோட்டை: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் சந்தோஷ் (24), பிஇ முடித்து விட்டு, சொந்தமாக பொக்லைன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளிய...