news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

‘உலகிலேயே உடலில் அதிக துளைகளைக் கொண்ட மனிதர்’... சூனியக்காரன் என திருப்பி அனுப்பிய துபாய்!

17 Aug, 2014

துபாய்: உலகிலேயே உடம்பில் அதிக துளை கொண்ட மனிதர் என்று அழைக்கப்படும் ரோல்ப் புச்சோல்ஸ், துபாய் வந்தபோது அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். அவருக்கு ஏன் துபாய்க்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை வ...

ஐ.எஸ்.ஐ.எஸ். விஸ்வரூபத்தை முன்கூட்டியே கணித்த கடிதம்! பின்லேடன் மறைவிடத்தில் கண்டெடுப்பு!!

11 Aug, 2014

ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரின் செயல்பாடுகள் மிக கொடூரமானதாக இருக்கும் என்று எச்சரிக்கைக் கூடிய கடிதம் ஒன்று கொல்லப்பட்ட பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். விஸ்வரூபத்தை முன்கூட்டியே கணித்த...

தம்மால் கைதியாக பிடிக்கப்பட்டவருக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றிய போராளிகள்

11 Aug, 2014

வட ஈராக்­கி­லுள்ள கொஷோ கிரா­மத்தை சுற்றி வளைத்­துள்ள ஐ.எஸ்.போரா­ளிகள், அங்­குள்ள மக்­க­ளுக்கு மதம் மாறு­வ­தற்கு காலக்­கெடு விதித்­துள்­ளனர். அவ்­வாறு மதம் மாறு­வ­தற்கு தவ­று­ப­வர்கள் கொல்­லப்­ப­டு­வார்கள் என எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். கொஷோ கிரா­ம...

ஈராக்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தொடரும் அமெரிக்க விமானத் தாக்குதல்

10 Aug, 2014

அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முதல் ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தொடர்ந்து விமானத் தாக்குதலை நடத்தி வருகின்றன. வடக்கு ஈராக்கில் இந்தத் தாக்குதல் நடந்து வருகிறது. யசிதி பூர்வீகக் குடிமக்களைக் காக்கும் வகையில் தீவிர விமானத் தாக்குத...

விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?

10 Aug, 2014

சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது, சில நேரங்களில் பூமியை நோக்கி நெருங்கி வரும். இது 'சூப்பர்மூன்' என்று பெயரால் அழைக்கப்படும். இவ்வாறான ஓர் நிகழ்வு இன்று விண்ணில் ஏற்படும். பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட சற்று ...

அமெரிக்கர்களின் தலையை வெட்ட விரைவில் வருவோம். ஒபாமாவின் உத்தரவை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்.

09 Aug, 2014

ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் தீவிரவாதிகளின் இலக்கை நோக்கி வான் வழியே தாக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட சிலமணி நேரத்தில் அமெரிக்காவிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு முன்னர் அமெரிக்காவில் நடந்த தாக்க...

அச்சுறுத்தும் ‘எபோலா’... சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார நிறுவனம்

09 Aug, 2014

வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்த் தொற்றைத் தொடர்ந்து உலக சுகாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனமான டபிள்யூ. ஹெச். ஓ. எபோலா வைரஸ் தொற்று காரணமாக மேற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. சுமார் இரண்டாயிர...

ஒபாமா ஒப்புதலை தொடர்ந்து ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது யு.எஸ். போர் விமானங்கள் தாக்குதல்

08 Aug, 2014

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் மீது வான்வழி தாக்குதல்களை நடத்த அமெரிக்கா ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா ஒப்புதல் தெரிவித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எ...

உக்ரேன் மிக்-29 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! மலேசிய விமானத்தை வீழ்த்திய அதே ஏவுகணை!

08 Aug, 2014

உக்ரேன் யுத்தத்தில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் போர் விமானம் ஒன்றை சுட்டு விழு்த்தியுள்ளனர். உக்ரேன் விமானப்படையின் மிக்-29 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு உபயோகிக்கப்பட்ட ஏவுகணை, உக்ரேன் பகுதியில் சமீபத்தில் மலேசியா ஏர்லைன்ஸின் பயணிகள் ...

நைஜீரியா: மனித வெடிகுண்டுகள் ஆக்கப்பட்ட கடத்தப்பட்ட மாணவிகள்- அதிர்ச்சித் தகவல்

08 Aug, 2014

நைஜிரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் தனி நாடு கோரி போகோ ஹரம் தீவிரவ...

சர்வதேச விவகாரம்

07 Aug, 2014

அந்தப் போர்க்களம் விசித்­தி­ர­மா­னது. ஒரு சது­ரங்கப் பலகை போன்­றது. ஒரு­வரை ஒருவர் வெட்டிச் சாய்க்க முனையும் இரு ராஜாக்கள். இவர்­க­ளுக்கு குதி­ரைப்­ப­டை­களும், யானைப் படை­களும் உண்டு. காலாட்­ப­டை­களும் இருக்­கின்­றன. ஒரு ராஜா வேக­மாக முன்­னே­றுவார். ...

வெடிகுண்டு பீதி கிளப்பிய பயணி.. இங்கிலாந்து போர் விமான பாதுகாப்புடன் தரை இறங்கிய கத்தார் விமானம்!!

06 Aug, 2014

கத்தாரில் இருந்து 282 பேருடன் இங்கிலாந்து சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சக பயணி ஒருவரே பீதியை கிளப்பிவிட இங்கிலாந்தின் போர் விமானத்தின் பாதுகாப்புடன் அந்த விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது. கத்தாரின் தோஹாவில் இருந்து 269 பயணிகள் மற்றும் ...