பில் கிளிண்டனின் ரகசியங்களை அம்பலப்படுத்தாமல் விட மாட்டேன்: நண்பர் சூளுரை
ஹில்லாரி என் ஆன்ட்டி என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கள்ளக்காதலி மோனிகா லெவன்ஸ்கீயிடம் கூறியதாக அவரின் நண்பர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் நண்பர் ஆன்டி. பத்திரிக்கையாளர். சீரியல் கொலைகாரர் ஒருவரை கொன்றதாக ...
