அம்மா" சொன்ன "டேக் இட் ஈஸி" கதை....!
சென்னை: சென்னையில் இன்று நடந்த அதிமுகவினர் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல ஒரு குட்டிக் கதை சொல்லி அனைவரையும் குஷிப்படுத்தினார். எதையும் எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அப்படிப்பட்ட...
