”விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும்” என (முன்னாள்) இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருப்பது தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள தேசியவாதிகள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது.…
மகிந்தவின் ‘முடிவு’ ‘அண்ணன் சொன்னால், களம் இறங்கத் தயார்’ என கோத்தா பல தடவை சொல்லிவிட்டார். ஆனால், அண்ணன் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை…
குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக் உள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் ‘ விடுதலை புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ‘ என்று பொதுவில் கதைப்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகலாவும் அந்த…
கடவுள் வரம் கொடுத்தாலும், பூசாரி இடம் கொடுப்பாரா என்பதுதான், இப்போதைய தமிழ் அரசியல் பரப்பில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. அண்மையில், யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’…
வடமாகாணசபையில் மீண்டும் இன்னொரு சூடான விவகாரdenis-wiknesvaranம் உருவாகியுள்ளது. அல்லது பழைய விவகாரம் புதிதாக முளைத்திருக்கிறது. முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு மறுபடியும் புதியதொரு நெருக்கடி உருவாகியுள்ளது. அல்லது பழைய நெருக்கடி…
கடந்த 24ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடும், அங்கு இடம்பெற்ற உரைகளும் தமிழ் தேசிய அரசியல் அரங்கில்…
இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் “சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே…
கோத்தாவின் பிறந்த தின நிகழ்வில் இடம்பெற்ற அரசியல் நகர்வுகள் இன்னொரு ஹிட்லராக மாறி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ஷ முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அஸ்கிரிய…
அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இலங்கை புதிய அரசியலில் சூறாவழி ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கின்றார். இம்மாதத்துடன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் அவர் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களை ஒவ்வொருவராகச்…
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி,…
