சிரிய உள்நாட்டுப் போரின் புவிசார் அரசியல் போட்டியின் ஓர் அம்சமாக இரசியாவின் SU-24 போர் விமானம் துருக்கியால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது. துருக்கிய வான் பரப்பினுள் இரசிய…

திருகோண­மலை கடற்­படைத் தளத்­தி­லுள்ள கோத்தா முகாம் தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை வேண்­டு­மென நான் பாராளுமன்றத்தில் கூறியபோது அத்­த­கை­ய­தொரு முகா­மில்­லை­யென பிர­தமர் மறுத்தார். ஆனால், இன்று ஐ.நா. வின்…

’24 தமிழ் அர­சியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இருந்தும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து தமக்கு எது­வித அறி­விப்பும் கிடைக்­க­வில்லை என்று அரச தரப்பு சட்­டத்­த­ரணி…

அர­சாங்­கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்­டி­ருக்கும், எவன்ட்கார்ட் விவ­கா­ரத்தில் என்ன தான் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற குழப்பம் பல­ருக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட எவன்ட்கார்ட்…

‘தமிழ் மக்­க­ளுக்­கான காத்­தி­ர­மான நிலைப்­பாட்டை முத­ல­மைச்சர் எடுத்­துள்ளார். ஆகவே இலங்கை அர­சாங்­கத்­தின்பால் தான் கொண்­டுள்ள பிர­சா­ரத்­துக்கு உத­வி­யாக இருக்க வேண்­டு­மென்ற நோக்கம் கரு­தியே முத­ல­மைச்­சரை கட்சியிலிருந்து…

இலங்கையின் இனப் பிரச்சினையை மிகவும் நியாயமான முறையில் தீர்க்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பமான 2002ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் ஏன் தோல்வியடைந்தன என்பதைப் பற்றிய சில முக்கிய…

தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ…

பிரிவினைக்காகச் செயற்பட்டார்கள் என்றோ, அதற்காக உதவினார்கள் என்றோ அல்லது அந்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள் என்றோ கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தீர்வொன்றைக் காண்பதாக அரசாங்கம் அறிவித்த…

அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நாட்டின் வட பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் நடவடிக்கை பற்றிய விவாதம் நடைபெற்றது. இதன்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எதிர்க்கட்சிகள்…

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம் பல்­வேறு மாறு­பட்ட கருத்­துக்­க­ளையும் பிரச்­ச­னை­க­ளையும் உரு­வாக்­கி­ யி­ருக்கும் நிலையில் நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் அவர்கள் விடு­தலை செய்­யப்­பட…