news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

ரோஹிங்­யா இனப்­ப­டு­கொலைத் தீர்ப்பு ; சர்­வ­தேச நீதியின் திருப்­பு­மு­னையும் எதிர்­வரும் சவால்­களும்

22 Nov, 2026

ஒரு தசாப்­தத்­துக்கு முன்னர் கொடூ­ர­மான இரா­ணுவ நட­வ­டிக்­கையில் ரோஹிங்­கியா சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக மியன்மார் அர­சாங்கம் இனப்­ப­டு­கொலை நடத்­தி­ய­தாக  ஹேக் நகரில் அமைந்­தி­ருக்கும் சர்­வ­தேச நீதி­மன்றம் (International Court of Justic...

இலங்கையை சுற்றும் விமானங்களின் மர்மங்கள்

22 Nov, 2026

இந்­திய விமா­னப்­ப­டையின், எயார்பஸ் C295W விமானம் கொழும்பு வான்­ப­ரப்பில்  பறந்த காட்­சியை கடந்த 5ஆம் திகதி மலின் ஜய­சூ­ரிய என்­பவர் பட­மாக்­கி­யி­ருந்தார்.பயண வழிகாட்டிஅவ­ரது படங்­களில் இந்­திய விமா­னப்­படை என்ற ஆங்­கில எழுத்­து­களும், CA-7110 என்ற ...

மாகாண சபைத்தேர்தலுக்கு தொடரும் முட்டுக்கட்டை

22 Nov, 2026

தசாப்த காலத்துக்கு அண்மித்து பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் அடுத்த ஆண்டிலாவது நடத்துவதற்கான அரசியல் இணக்கப்பாடு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. தேர்தல் செய்திகள்காலவரையின்றிப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை ஓரா...

ஈரான்: இரா­ணுவ வல்­ல­மைக்கு முன்னால் அர­சியல் உறு­திப்­பாடு வென்ற தேசம்

20 Nov, 2026

 .தெஹ்­ரானில் நடை­பெறும் ஆயுதக் கண்­காட்சி உலகின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. ஏவு­க­ணைகள், ஆளில்லா விமா­னங்கள், விமானப் பாது­காப்பு அமைப்­புகள் எனப் பல இரா­ணுவத் தள­வா­டங்கள் அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஈரானின் இரா­ணுவ வலி­மையை உல­கிற்கு எடு...

இரு தடவை நசுக்கப்பட்டவர்கள் மூன்றாம் தடவை வென்றார்கள்!

16 Nov, 2026

இரு தடவை நசுக்கப்பட்டவர்கள் மூன்றாம் தடவை வென்றார்கள்!ஜேவிபியின் 37ஆவது மாவீரர் தின நினைவாக...November 13, 2026 6:37 am 0 comment     1987 – 1989 வரையான காலப்பகுதியில் கிராமம் கிராமமாக இளைஞர்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்...

ஈழத்தமிழரின் அரசியல் புரிதலும் தமிழ் தேசியத்தின் மௌனமும்?

13 Nov, 2026

ஈழத்தமிழரின் அரசியல் புரிதலும் தமிழ் தேசியத்தின் மௌனமும்?ஈழத்தமிழர்களே அரசியல் சொல்லக்கூடிய விதத்தில் எதனையும் கொண்டிருப்பதாக கூற முடியா...

சீனாவை போன்றதொரு ஆட்சிமுறைக்கு இலங்கையில் அடித்தளம் இடப்படுகிறதா?

12 Nov, 2026

மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி. இயக்கம் உருவாக்கப்பட்டு 61 ஆண்டுகள் கடந்துவிட்டன. இக்காலத்தில் அவ்வியக்கம் தனது அரசியலில் சித்தாந்த ரீதியாக மட்டு மன்றி அணுகுமுறைகளிலும்...

சட்டம் அனைவருக்கும் சமம் என்பது நிலைத்திருக்குமா?

09 Nov, 2026

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற கோசம் எல்லா ஆட்சிக் காலங்­க­ளிலும் முன் வைக்­கப்­பட்ட ஒன்­றாகும். ஆயினும் நடை­மு­றையில் இனங்­க­ளுக்கு இடையே வேறு­பட்­ட­தா­கவும், பௌத்த மத­கு­ரு­மார...

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அதிகாரம் ; உயர்நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்புகள் வெளிப்படுத்தும் செய்தி

08 Nov, 2026

இலங்கை அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையானது,  நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு  வழங்கும் அல்லது தண்டனையைக் குறைக்கும் நிறைவேற்று அதிகாரத்தை நாட்டின் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. அரசுச் செய்திகள்எனினும் கடந்த தசாப்தங்...

தவிர்க்க முடியாத நெருக்கடிக்குள் இலங்கைத் தீவு

08 Nov, 2026

ஒரு பக்கத்தில் மத்திய கிழக்கு பதற்றத்தின் விளைவுகளையும் - இன்னொரு பக்கத்தில், பூகோள மற்றும் பிராந்திய அரசியல் பதற்றத்தின் விளைவுகளையும் - தாங்கிக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்குள் இலங்கைத் தீவு சிக்கிப் போயிருக்கிறது.தீவுகள் ஆராயுங்கள்மத்திய கிழக்க...

கண்­ணுக்குத் தெரி­யாத சர்­வா­தி­கார உலகம் : ஜன­நா­ய­கத்தைக் கைய­கப்­ப­டுத்தும் தொழில்­நுட்ப முத­லா­ளித்­துவம்

07 Nov, 2026

ஆண்­டாண்டு கால­மாக உண­ரக்­கூ­டிய விட­யங்­களை வைத்தே அர­சியல் அதி­காரம் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. காணிகள், தொழிற்­சா­லைகள், இயற்கை வளங்கள், நிதி மூல­தனம் ஆகி­ய­வையே அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கான அடிப்­ப­டை­க­ளாக இருந்­தன.அரசியல் செய்திகள்பாரம்­...