வடக்கு முதலமைச்சரின் வேண்டுகோள் என்ன? - கலாநிதி ஜெஹான் பெரேரா (சிறப்பு கட்டுரை)
இலங்கையில் இப்போது இடம்பெறும் அரசியல் பகுப்பாய்வுகளில் பெரும்பாலானவை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் இடம்பெறப் போகும் இலங்கை பற்றி தீர்மானம் பற்றியதாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் இப்போது இரண்டு மாற்று வழிகளை...
