news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

அதிருப்தியிலா சீனா ?

24 Apr, 2025

  அரசாங்கத்திற்குள் கொள்கை ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் உள்வீட்டு கருத்து முரண்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இந்த இரண்டுக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து ஆரம்பத்திலிரு...

ஈஸ்டர் தாக்­குதல் : வில­குமா மர்­மங்கள்?

21 Apr, 2025

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­குதல் இடம்­பெற்று நாளை­யுடன் ஆறு ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. இந்த தாக்­கு­தலின் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பதை கண்­ட­றிந்து, அவர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்­பது, கத்­தோ­லிக்க திருச்­ச­பையி...

எல்லையின் பேய்கள்: பிள்ளையானின் வன்முறை மரபையும் தண்டனை அரசியலையும் அம்பலப்படுத்துதல்.

18 Apr, 2025

  இலங்கையில் காணப்படும் போருக்கு பிந்திய நீண்ட மற்றும் வேதனையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தீர்க்கப்படாத படுகொலைகள் மற்றும் மறக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் ஆவிகள் நமது தேசிய மனச்சாட்சியின் நிழலாக தொடர்கின்றன. அவ்வாறான இரண்டு சம்பவங்கள...

நக்சிவான்: நிலத் தொடர்பற்ற சுயாட்சிக் குடியரசு

15 Apr, 2025

அஸர்பைஜானின் அதிகம் பேசப்படாத, நிலத்தொடர்பற்ற சுயாட்சி கட்டமைப்பை கொண்ட ஒரு குடியரசாக ‘நக்சிவான்’ உள்ளது. மத்திய ஆசியாவின் மிக பிரதான எண்ணெய் உற்பத்தி நாடான அஸர்பைஜான், முன்னாள் சோவியத் சோசலிச குடியரசின் ஓர் அங்கமாகும். நிலத்தொடர்பற்ற ஒரு பிராந்தி...

மாற்றுக் குழுக்கள்

13 Apr, 2025

தமக்கு சவாலான இடங்களில் -சவாலாக இருக்கின்ற அரசுகள் அல்லது அமைப்புகளை, நெருக்கடிக்குள் சிக்க வைப்பதற்கு, மாற்றுக்குழுக்களை அல்லது அமைப்புக்களை உருவாக்குவது ஒரு தந்திரோபாயமாக கையாளப்படுகிறது. இது மேற்குலகத்தினால் மாத்திரம் கையாளப்படுகின்ற அணுகுமுறை ...

'உலகமே அழிகிறது என நினைத்தேன்' - 1966இல் ஸ்பெயினில் விழுந்த 4 அமெரிக்க அணுகுண்டுகள்

11 Apr, 2025

  கடந்த 1966ஆம் ஆண்டில், தொலைதூர ஸ்பானிய கிராமமான பலோமரேஸ், "தெளிவான நீல வானத்தில் இருந்து, அணுகுண்டுகள் அதன் மீது விழுவதை" கண்டது. இந்தப் பயங்கரமான விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ஒரு ஹைட்ரஜன் குண்டை இழந்தபோது என்ன நடந்தத...

அமெரிக்காவின் அதிர்ச்சி வைத்தியம்; இலங்கை எப்படி சமாளிக்கப் போகிறது

07 Apr, 2025

  இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஏற்றுமதிகளுக்கு 44 வீத தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இம்மாதம் 05ஆம் திகதி முதல் இந்த தீர்வை வரி அமுலுக்கு வருகிறது. அந்த வகையில் இலங்கை கிட்டத்தட்ட 3000 ...

ரஷ்யாவின் நாச வேலை என்று கூறி தப்பிக்க பார்க்கிறதா பிரிட்டன்?

02 Apr, 2025

ரஷ்ய நாசவேலையா இது என்கிற ரீதியில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது பிரித்தானிய புலனாய்வுத்துறை. ஹீத்ரோ தீ விபத்து குறித்து பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் விசாரணை செய்கிறார்கள். துணை மின் நிலைய தீ விபத்து ஐரோப்பாவில் புட்டினின் தாக்குதல்களின் வடிவத்து...

மிலேனியம் சிற்றி மறைவிடமும் மர்மங்களும்

01 Apr, 2025

அத்­து­ரு­கி­ரிய மிலே­னியம் சிற்றி பாது­காப்பு மறை­வி­டத்தைக் காட்டிக் கொடுத்தார் என நீதி­மன்றத்தில் குற்­றச்­சாட்­டப்­பட்ட, முன்னாள் பொலிஸ் அத்­தி­யட்­சகர் குல­சிறி உடு­கம்­பொல விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். கொழும்பு மேல் நீதி­மன்­றத்தில்,...

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

29 Mar, 2025

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மீளவும் உறுதி செய்து கொள்வதும், பாதுகாப்பு பங்காளித்துவத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும் தான், அட்மிரல் சாமுவேல் பப்பாரோ இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார். அமெரிக்காவின் இந்தோ- பசிப...

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

29 Mar, 2025

  உலகில் மிகப் பாரிய தீவான கிறீன்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிய நிலையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க உள்ளது. கிறீன்லாந்தின் கேந்திர முக்கியத்துவ அமைவிடம், அ...

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக் காய்களாக பலஸ்தீன மக்கள

28 Mar, 2025

கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் வீடியோவொன்றை வெளியிட்டார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ அது. கரையோர நகரம். அதில் அழகான கட்டடங்கள். செல்வம் கொழிக்கும் செழிப்பான வாழ்க்கை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பண ...