news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

கொலைக்கு கொலை தான் இலங்கையின் அரசியல் கலாசாரமா?

24 Mar, 2025

பட்டலந்த விவகாரம் அதனை மையப்படுத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளும் அறிக்கைகளும் தென்னிலங்கை செய்திகளும் இலங்கை அரசியல் கலாசாரத்தின் வன்போக்கு தன்மையை சிங்கள பௌத்த தேசியவாத உள்ளக முரண்பாட்டுக்குள்ளாலேயே அடையாளப்படுத்துவதாக அமைகின்றது. ஈழத்தமிழர்களின் ...

தேசபந்துவை ஒளித்து வைத்திருந்த தரப்பினர் யார் ?

23 Mar, 2025

நாட்டின் 36 ஆவது பொலிஸ்மா அதிபராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் அப்பதவியை வகிக்க முடியாதென கடந்த வருடம் ஜுன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர் பொலிஸ்மா அதிபராக செயற்படுவதை இடைநிறுத்துமாறு ஒ...

சீனாவின் கடன் பொறி உண்மையா?

23 Mar, 2025

  இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைப்பு செய்ததால், சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு, 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்திருக்கிறார். அண்மையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் இந்த தகவலை வெளியிட்ட...

யுக்ரேன் - ரஷ்யா இடையே நீடித்த அமைதியை உருவாக்குவதில் உள்ள சவால்கள் என்ன?

16 Mar, 2025

யுக்ரேன் - ரஷ்யா இடையே நீடித்த அமைதியை உருவாக்குவதில் உள்ள சவால்கள் என்ன? அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியது போல், “இப்போது நடவடிக்கை எடுப்பது ரஷ்யாவின் பொறுப்பாக உள்ளது” செளதி அரேபியாவில் நடைபெற்ற நீண்ட நேர பேச்சு வார்த்தைக...

' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; சுமந்திரனின் சுலோகம் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்களிடம் எடுபடுமா?

16 Mar, 2025

நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் குழுக்களும் மார்ச் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை கையளிக்கலாம். அனேகமாக மே மாத ம...

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி: யார் இந்த ரொட்ரிகோ டுட்டெர்டே?

14 Mar, 2025

முன்னாள் ஜனாதிபதியான இவர் தன்னை பற்றி பெருமிதமாக பேசிக்கொள்வதில்  விருப்பம் உள்ளவர். தனது இளம் வயதில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன்குற்றவாளிகளை தேடியலைந்ததையும்,16 வயதில் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றதையும் அவர் பெருமையுடன் கூறியவர். ...

அட்லாண்டிக்கில் ஏற்படும் பிளவு

12 Mar, 2025

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­புடன் வெள்ளை மாளி­கை­யில் உக்ரேன் ஜனா­தி­பதி செலன்ஸ்கி நடத்­திய இரு தரப்பு சந்­திப்பின்போது ஏற்­பட்ட திடீர் சர்ச்சை மற்றும் முறுகல் நிலை தொடர்­பா­கவே உலகம் தற்­போது பாரி­ய­ளவில் பேசிக்கொண்­டி­ருக்­கி­றது. உண்­மை...

வடக்கில் சொந்தச் செலவில் சூனியம் வைக்கிறதா? தேசிய மக்கள் சக்தி

10 Mar, 2025

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்வதே குதிரைக்கொம்பாக இருந்து வந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி என்று தம்மை உருமாற்றிக் கொண்டுள்ள ஜே.வி.பி சுளை...

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? நிழலுலக மோதல், வாள்வெட்டு சம்பவங்கள் உணர்த்துவது என்ன?

07 Mar, 2025

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை இடம்பெற்ற 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணியில், நாட்டின் அச்சம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த ந...

தோல்வியடைந்தது ஜெலன்ஸ்கி - ட்ரம்ப் பேச்சுவார்த்தை ஊசலாடும் உக்ரைனின் எதிர்காலம் ?

03 Mar, 2025

-கொதிநிலையில் உலகளாவிய அரசியல் களம் உலகளாவிய அரசியல் களம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நகர்வுகளினால் கொதிநிலைக்கு உள்ளாகியிருக்கிறது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம் ஏறக்குறைய தோல்வி கண்டுள்ளதாகவே தெரிகின்ற...

உலகை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய வெள்ளை மாளிகை வாக்­கு­வாதம்

02 Mar, 2025

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், உப ஜனா­தி­பதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்­ரே­னிய ஜனா­தி­பதி வொலோ­டிமிர் ஸெலென்ஸ்கி ஆகி­யோ­ருக்கு இடையில் வெள்ளை மாளி­கையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்பெற்ற கடும் வாக்­கு­வாதம் உலக நாடு­களில் பெரும் அதிர்­வ­லை­களை...

நண்பனை புறந்தள்ளி, பகைவனுடன் தோள் சேர்த்தல்: ட்ரம்பின் சாணக்கிய அரசியலா? சூசகமான வியாபார தந்திரமா?

26 Feb, 2025

உலக அரசியல் விசித்திரமானது. எதிர்வுகூர முடியாதது. இன்று பகைவர்களாக இருப்பவர்கள், நாளை நண்பர்களாகலாம். இது மாறியும் நடக்கலாம். ஒவ்வொன்றிற்கும் காரணம் இருக்கும். காரணம் சில சமயங்களில் வெளிப்படையானது. அதுவே சூசகமானதாகவும் இருக்கலாம். அமெரிக்கா, ரஷ...