கோட்டாவின் ஆட்சியை கவிழ்த்தது அமெரிக்காவா
இலங்கையில் பல பெரும்பான்மையினத் தேசியவாத மற்றும் இனவாத அமைப்புக்கள் அரச சார்பற்ற அமைப்புக்களைக் கடுமையாக வெறுக்கின்றன. அதேவேளை, அவை தமிழ் பிரிவினைவாதத்துக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ஆதரவாகச் செயற்படுவதாகவே அவர்கள் கருதுகின்றனர். அரச ...
