news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) வீழுமா? வெல்லுமா?

22 Jan, 2025

தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) தனது தேர்தல் பரப்புரைகளில் பின்வரும் மூன்று முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்தது. 1. புதிய மாற்றத்திற்கான ஆட்சிக்கு வாக்களியுங்கள். 2. இன – மத – பேதமின்றி அனைவரும் இலங்கையர்களாக வாழ வாக்களியுங்கள். 3. பொருளாதார தன...

'கேணல்' கிட்டுவின் செயலினால் விஜய குமாரதுங்க எவ்வாறு ஏமாற்றமடைந்தார், லலித் அத்துலத்முதலி எவ்வாறு ஏமாற்றப்பட்டார் ?

16 Jan, 2025

கடந்த வாரம் பிரசுரமான ' கேணல் ' கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் பற்றிய இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக இருந்த அவரை நான் 1986 நவம்பரில் ' இந்தியாவின் புரொண்ட்லைன் ' செய்திச் சஞ்சிகைக்காக பேட்டி கண்...

அரசாங்கம் வீழ்ச்சிப் பாதையிலா?

12 Jan, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரும் செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவதானத்திற்கு உட்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் சூழலிலும் இந்த விஜயம் தாக்கம் செலுத்தியுள்ளது. மக்களின் எதிர்பார்ப...

இலோன் அமெ­ரிக்­காவின் நிழல் ஜனா­தி­ப­தியா?

10 Jan, 2025

ஏழையின் சொல் அம்­பலம் ஏறாது என்­பார்கள். மறு­த­லையின் உண்­மை­யாக, செல்வம் படைத்­தவன் சொன்னால் அம்­ப­லத்தின் ஆட்­டமும் மாறும் எனலாம். இது எங்கு, எவ­ருக்கு பொருந்­து­கி­றதோ இல்­லையோ, அமெ­ரிக்­கா­வுக்கு, இலோன் மஸ்க்­குக்கு சாலவும் பொருந்­து­கி­றது. ...

யாரை பாதுகாத்தனர் முன்னாள் ஜனாதிபதிகள் ?

09 Jan, 2025

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படையினரின் பாதுகாப்பு நீக்கம் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாக விரல் நீட்டப்பட்டு வருகின்றது. இவர்களுக்கான முப்படையினரின் பாதுகாப்பு கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி நீக்கப்பட்டிருந்தது. பொ...

பலஸ்தீனர்களை கொலை செய்யும் பலஸ்தீன அதிகார சபை

06 Jan, 2025

1948 இல் யூத குடியேற்றவாசிகளுக்காக கொள்ளையடிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேல் நிறுவப்பட்ட பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஆர்வமுள்ள பலஸ்தீன நிபுணர்களின் குழு 1959 இல் அல் பத்தாஹ் என்ற அரசியல் மற்றும் இராணுவ அமைப்பை உருவ...

சிரியாவின் புதிய HTS அரசாங்கம், மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்துவதற்கான ஏகாதிபத்தியத்தின் போராட்டத்திற்கான ஒரு வாகனமாகும்

02 Jan, 2025

ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சி, அல்-கொய்தாவுடன் இணைந்த குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS - Hayat Tahrir al-Sham) இன் கரங்களில் வீழ்ச்சியடைந்ததை அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் பிராந்திய சக்திகள் அனைத்தும் வரவேற்றுள்ளன. இஸ்லாமிய பயங்கரவாத அம...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்பும் 13 வது திருத்தமும்

31 Dec, 2024

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க டிசம்பர் 15 - 17 இந்தியாவுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்காண்டு நாடுதிரும்பினார். புதுடில்லிக்கான அவரின் மூன்று நாள்விஜயத்தின் காட்சிகள் நேர்மறையாக பாராட்டப்பட்டிருக...

காஸாவில் பலஸ்தீனர்கள் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய இனப்படுகொலைகள்

25 Dec, 2024

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளும் பெற்றுள்ள வீட்டோ அதிகாரம், இந்த நாடுகள் ஆதரவற்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு எதிரான தமது தீய நிகழ்ச்சி நிரல்களைச் செயல்ப...

அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கு நேரப்போகும் கதிக்கான முன்னறிவிப்பு ?

25 Dec, 2024

"விரும்பத்தகாத விளைவு நேரப்போகிறது என்பதற்கான முன்னறிவிப்பு " (The Writing on the Wall) என்பது பைபிளின் பழைய ஏற்பாட்டில் டானியலின் கதையில் இருந்து வந்த ஒரு உருவகமான மொழிநடையாகும். பாபிலோனிய சாம்ராச்சியத்தின் மன்னர் பெல்ஷாசாரும் அவரது நண்பர்கள் பரி...

திரும்ப திரும்ப கேட்கும் வாக்குறுதி

22 Dec, 2024

“இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், எங்கள் நிலத்தை எந்த வகையிலும் பயன்படுத்த, எவரையும் அநுமதிக்கமாட்டோம்.” - இது புதுடெல்லியில் இந்தியப் பிரதமருடன் இணைந்து நடத்திய கூட்டு ஊடக சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறிய உறுதிம...

அமெரிக்காவும் அதானியும்

21 Dec, 2024

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்திற்கான, கட்டுமான பணிகளுக்கு, அமெரிக்காவின் கடன் உதவியை பயன்படுத்த போவதில்லை என அதானி குழுமம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு குறித்து அமெரிக்கா இன்னமும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. ஆன...