news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

இந்தியா குறித்த கடும்போக்கை மாற்றிக்கொண்டுள்ளாரா அநுர?; புதுடில்லிப் பேச்சுக்களின் பின்னணியில் எழும் கேள்விகள்

21 Dec, 2024

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் இந்திய விஜயமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவா் நடத்திய பேச்சுக்களும் ஊடகங்களில் அதிக அளவுக்கு முக்கியத்துவம் பெற்றமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, அவா் இந்திய எதிர்ப்பை தமது பிரதான கொள்கைகளில் ஒ...

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்!

18 Dec, 2024

"ஓம் ஊசி வென்றால்தானே காமெடி பார்க்கலாம்" கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கிளிநொச்சி தொண்டமான் நகரில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் கேட்டிருக்கிறார் “யாருக்கு வாக்களிக்கப் போகிறாய்?” “ஊசிக்குத...

கோட்டை விட்ட தமிழ் கட்சிகள்

01 Dec, 2024

பாராளுமன்ற தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள், தமது தலையில் தாமே மண்வாரி போட்டுக்கொண்டுள்ளன. ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட, தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட, பாதிப்பு இது. தேசிய ம...

அஸ்ம்-இ-இஸ்தேகாம் இராணுவ நடவடிக்கை! - பலூசிஸ்தான் விடுதலை போராட்டத்தில் வளரும் சீன - பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு

30 Nov, 2024

  பலூசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். தாதுப் பொருட்கள் மிகுந்த இந்த மாகாணத்தை, பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர். 2004 ஆம் ஆண...

சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி?-  நிலாந்தன்.

24 Nov, 2024

அண்மையில் நடந்த “நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்” இவ்வாறு தெரிவித்திருப்பவர் இலங்கைக்கான சீனத் தூதர். இந்த வாரம் அவர் வடக்கு கிழக்குக்கு விஜயம் செய்தார். நடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோ...

தமிழ்த் தேசிய நலன் மீதான அக்கறை!

24 Nov, 2024

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசிய நலன் மீதான அக்கறை குறைந்து கொண்டே வருவதாக அவதானிகளது கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களிடமுள்ள ஒற்றுமையில்லாமை அல்லது ஒற்றுமைப்படாமையினை சிங்களப் பேரினவாதம் தனது பிரித்தாளும் சூழ்ச்சிமூலம் வெளியில் கொ...

தமிழரசுக் கட்சிக்கு அருகதையுள்ளதா?

10 Nov, 2024

பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளையும் மாவீரர்களையும் கையில் எடுத்திருக்கிறது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட நிகழ்வில் உ...

அமெரிக்க தேர்தல் முடிவுகளிற்காக காத்திருக்கும் உக்ரைன் படைவீரர்கள் - உதவிகள் நிறுத்தப்படுமா- குறையுமா என அச்சம்

04 Nov, 2024

தனது கடையின் உடைந்த கண்ணாடியை சுத்தம் செய்துகொண்டிருக்கும் உக்ரைனின் இனாவிற்கு தனது நாட்டின் எதிர்காலம் 5000 மைல் தொலைவில் உள்ள அமெரிக்க வாக்காளர்களின் கரங்களில் உள்ளது என்பது தெரியும். கமலாஹரிஸ் என்ற பெண் வெற்றிபெற்று எங்களிற்கு உதவுவார் என நம்பு...

அநுரவுக்கு அமெரிக்கா வைத்த செக்

30 Oct, 2024

அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சர்வதேச  பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விடயத்தில் எவ்வாறான கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறது என்ற கேள்வி உருவாகி இருக்கிறது. ஒருங்கிணைந்த   கடல்சார்  படைகள் (Combined Maritime Forces)  என்ற...

ஒரு உறையில் இரண்டு வாள்கள்

29 Oct, 2024

ஒரே உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்று கூறுவார்கள். தமிழரசுக் கட்சிக்கு இது ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. தமிழரசுக் கட்சியில் தலைமை பதவிக்கு போட்டியிட்ட சுமந்திரன், சிறிதரன் ஆகிய இரண்டு பேருமே இப்போது எதிரும் புதிருமாக மாறி இருக்கிறா...

இனப்பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையானால் புதிய அரசியல் கலாசாரம் வெற்றுச் சுலோகமே

23 Oct, 2024

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது. இந்த ஒருமாத காலத்தில் அவரும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜனதா விமுக்தி பெரமுனயின் (ஜே.வி.பி. ) முக்கிய தலைவர்களும் ஆட்ச...

பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கோரதாண்டவம்

22 Oct, 2024

பலஸ்தீனர்களை இஸ்ரேல் நடத்தும் விதத்தை "நாஜி ஜேர்மனி" மற்றும் "நிறவெறி" ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார் இஸ்ரேலிய இராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவின் முன்னாள் தலைவர் அமிராம் லெவின். இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீன மக்கள் மீதான குடியேற்றவாசிகளின் வன்முறையை கா...