ஈரான் மீது போர் தொடுக்க 37.5 பில்லியன் டொலர்களை செலவிடும் ட்ரம்ப்
கடந்த மாதம் அமெரிக்க செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், ஈரான் மீதான அமெரிக்கப் போரின் செலவு 37.5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது. இது முந்தைய பொது மதிப்பீடுகளை விட கிட்ட...
