news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

ஐந்து தொலைபேசிகளால் வெளிப்பட்ட ஏழாரை வருட மர்மம்

13 Aug, 2016

'ஒரு­போதும் யாரி­ட­மி­ருந்தும் தொலை­பே­சியில் கூட அச்­சு­றுத்தல் வராத எனக்கு என்ன நடந்­தது என்­பதை ஊகித்­துக்­கொள்ள முடி­யா­துள்­ளது. என் மனைவி தம்­மிகா மட்டும் இல்­லாமல் இருந்­தி­ருந்தால் வாக­னத்­துக்­குள்­ளேயே என்னை கொலை செய்­தி­ருப்­பார்கள்' இது க...

கொழும்புத் துறை­மு­கத்­துக்கு இந்­தியா விடுக்கும் சவால்!! -சத்­ரியன்

02 Aug, 2016

கடல் வழி வர்த்­தகம் ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில் தொடங்­கப்­பட்ட துறை­மு­கங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான போர், தற்­கா­லத்தில் புதிய வடி­வத்தை எடுத்­தி­ருக்­கி­றது. உல­கெங்கும் உள்ள முக்­கி­ய­மான துறை­மு­கங்­களை நேர­டி­யா­கவே தமது கடற்­படைத் தள­...

குமாரபுரம் படுகொலையும் வழங்கப்பட்ட தீர்ப்பும்

30 Jul, 2016

குமா­ர­புரம் படு­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­குங்கள். இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்­பாக உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் அதிக கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இது அரசு தரப்பு சட்­டத்­த­ரணி சுதர்­சன டீ. சில்­வாவி...

சிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்!

25 Jul, 2016

  யாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். இந்த வருடம் மீண...

மஹிந்தவின் யாத்திரை மைத்திரிக்கான ‘செக்’ - சத்ரியன் (கட்டுரை)

24 Jul, 2016

இந்தப் பாத­யாத்­தி­ரைக்கு முன்­னின்று பணி­யாற்­றிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ மீண்டும் விளக்­க­ம­றி­யலில் வைக்கப்பட்டுள்ள சூழலில், மஹிந்த ராஜபக் ஷ நேர­டி­யா­கவே களத்தில் இறங்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார். சில நாட்­க­ளுக்கு ம...

பிரித்தானியாவுக்கு மீண்டும் ஒரு இரும்புப் பெண்மணி!!- ஆர்.ஹஸ்தனி (கட்டுரை)

16 Jul, 2016

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­து­ட­னான பல தசாப்த கால பிணைப்பை துண்­டித்து தனக்­கென புதிய பாதையில் சுதந்­தி­ர­மாக பய­ணத்தைத் தொடர காத்­தி­ருக்கும் பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­த­ம­ராக தெரேஸா மே பத­வி­யேற்­றுள்ளார். அந்­நாடு சவால்கள் பல­வற்றை எதிர்­கொண்­டுள்ள ...

வடக்கின் பொரு­ளா­தார மத்­தி­ய­நி­லைய விவகாரமும், தமி­ழ­ரசுக் கட்­சியைச் சேர்ந்தவர்களால் முத­ல­மைச்­சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் காய் நகர்த்தல்களும்!!

09 Jul, 2016

•  ஒரு சந்தை (பொரு­ளா­தார மத்­திய நிலையம்) எங்கு அமைய வேண்டும் என்­பது  குறித்து  ஒரு  முடி­விற்கு வர­மு­டி­யாத  தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னர்   தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு குறித்து எவ்­வாறு விவாதித்து முடி­விற்குக் கொண்­டு­வ­ரப்­போ­கி­றார்கள...

மே 17: பாலசிங்கத்தின் வாய்ஜாலம் இல்லை என்றால் புலிகள் கதை என்றோ முடிந்திருக்கும்!!

07 Jul, 2016

  கேயாஸ் தியரி என ஒரு வாதம் உண்டு, அதாவது ஒரு சின்ன நிகழ்வின் தொடர்விளைவு உலகின் அது சம்பந்தம் இல்லாதவர்களை பாதிக்கும் என்பார்கள். அப்படி ஈரானின் ஒரு மூலையில் பிறந்த கோமேனி, மக்களை திரட்டி புரட்சி செய்து அரசனை விரட்டி ஆட்சியினை பிடித்தார், இது அந்நாட...

புலம்பெயர் சமூகத்தினைக் குறிவைக்கும் போலிகளின் படையெடுப்பு!! - (சிறப்பு கட்டுரை)

06 Jul, 2016

பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக, உலகத் தமிழர்களின் நலன...

துருக்கியின் உலக உறவும் ஐரோப்பிய ஒன்றியமும் - வேல் தர்மா (கட்டுரை)

05 Jul, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா என்ற விவாதத்தில் 77மில்லியன் மக்களைக் கொண்ட துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அங்கிருந்து பெருமளவு இஸ்லாமியர்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறுவார்கள் என்ற பூச்சாண்டி பரவலாக முன்வைக்...

மத்திய வங்கி ஆளுனர் நியமனம் – திரைமறைவில் நடந்தது என்ன?

03 Jul, 2016

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனர் தொடர்பாக, கொழும்பு அதிகாரமட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த இழுபறியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். மத்திய வங்கி ஆளுனர் நியமனம் தொடர்பாக கூட்டு அரசாங்கத்தில் இடம்ப...

வம்பை விலைக்கு வாங்கும் பஹ்ரைன் - எஸ். பிர்தெளஸ் (சிறப்பு கட்டுரை)

03 Jul, 2016

பஹ்ரைனுக்கு இப்போது திடீரென்று ஞானம் பிறந்துவிட்டது. நாட்டில் அரசியல் எதிரிகளை கண்டபடி ஒடுக்கி வருகிறது. மன்னர் குடும்பத்திற்கு முன் தும்மினாலும் குற்றம் என்ற கதையாகிவிட்டது. பஹ்ரைன் என்ற பிராந்தியம் எங்கும் குந்திக்கொண்டிருக்கும் மன்னர் கூட்டங்களுக்...