news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : வெளிவரத உண்மைகள்

02 Jul, 2016

வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபடும் ஜோன் கெரி 2004 ஆம் ஆண்டு சுனாமி அழிவுகளின் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராகவிருந்த கொலின் பவல் இரண்டு முன்னை நாள் அமெரிக்க அதிபர்களுடன் இலங்கை சென்றார். அதுவும் சுனாமி அழிவுகளைப் பார்வையிடுவதற்காக அரசி...

துண்டு துண்டாகுமா பிரிட்டன்? -எம்.ஐ.முபாறக் (கட்டுரை)

01 Jul, 2016

ஓரிரு வருடங்களாக முழு உலகின் கவனமும் திரும்பி இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீதுதான்.ஆனால்,அவர்கள் தற்காலிகமாக மறக்கப்பட்டு இப்போது உலகின் கவனம் திரும்பி இருப்பது பிரிட்டனின் மீதுதான்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது என்ற அதிர்ச்சிக்...

ஜெனீவாத் திருவிழாவும் காவடிகளும் - புருஜோத்தமன் (கட்டுரை)

29 Jun, 2016

  அதாவது, ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், இன்று (ஜூன் 29, 2016) மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையைச் சமர்ப...

மீண்டும் ஆட்சியதிகாரம்: ராஜபக் ஷாக்கள் கனவு பலிக்குமா?? - திஸ்­ஸ­ரணி குண­சே­கர (கட்டுரை)

29 Jun, 2016

• கோத்தா­பய ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட விரும்­பு­கிறார். ஜனா­தி­ப­தி­யாக வர­வி­ரும்­பு­கிறார். ராஜபக் ஷ ஆட்­சிக்கு இலங்கையை மீண்டும் கொண்­டு­செல்ல அவர் விரும்­பு­கிறார். •  ராஜபக் ஷாக்கள் ஒரு அணி­யாக செயற்­ப­டு­வதில் அபார திற­மை­சா­லிகள். ச...

புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம்?? : உள்ளிருந்தவர்களின் காட்டிக் கொடுப்பு, பொட்டு அம்மானின் நடத்தை, எதிரிகள் போரில் சுறுசுறுப்புடன் வேகமாக செயற்பட்டதா?

28 Jun, 2016

மே 2009ல், தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப் பட்டதை திரும்பிப் பார்க்கும் போது, அந்த நேரத்தில் அதற்கான சூழ்நிலையைப் பற்றி அதன் கடந்தகால உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்கள், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நெருக்கமான சில தள...

தமிழருக்கு துரோகம் செய்யும் சர்வதேசம்; ஜெனிவா மாநாட்டால் என்ன பயன்? - எம்.ஐ.முபாறக்

19 Jun, 2016

இலங்கையில் யுத்தம் முடிந்த கையோடு மஹிந்த அரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா கையாண்ட துருப்புச் சீட்டுத்தான் யுத்தக் குற்ற விசாரணை என்பது. இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிவாரணம் கோரி சர்வதேசத்தை நாடியதும் அந்தச் சூழ்ந...

ஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன்? -எம். எஸ். எம் . ஐயூப் (கட்டுரை)

08 Jun, 2016

ஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன்? தமிழ் மக்களுக்குப் பயன்தருமோ இல்லையோ, அரசாங்கம் எதை விரும்பவில்லையோ, அதையே செய்வதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்பம் காண்கிறார் போலும். அதனால்தான், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமைச் சந்திக்க, அ...

13 க்கு உட்பட்டதாகவே இறுதித் தீர்வு: ‘திரைமறைவில்’ காய்நகர்த்தும் டில்லி -பவித்திரன்

05 Jun, 2016

தற்போது முன்னெடுக்கப் பட்டுவரும் அரசியல் சீர்திருத்தங்களின் அடிப்படையில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு உட்பட்டதாகவே இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் எனவும், இதில் வடக்கு கிழக்கு இணைப்போ சமஷ்டியோ இடம்பெறப்போவதில்லை எனவும் த...

புலிகளையும் மக்களையும் அழித்த புலம்பெயர் குழுக்கள் நடத்திய கருத்தரங்கு!

01 Jun, 2016

ஈழப் போரட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழிப்பதற்கான மேலதிக முயற்சிகள் புலம்பெயர் நாடுகளிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் இப்போது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. வியற்னாமில் அமெரிக்க உளவாளியாகச் செயற்பட்டு அந்த மக்களின் போராட்டத்...

குள்ள நரியும் கொக்கும் சம்பூர் கதையும்!! - (சிறப்பு கட்டுரை)

31 May, 2016

'குள்ள நரியும் கொக்கும்' என்கிற சிறுவர் கதை, உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. அது ஒரு நீதிக் கதையாகும். 'குள்ள நரியும் கொக்கும் நண்பர்கள். ஆனாலும், நரிக்கு கொக்கு மேல் கடுமையான பொறாமை. ஒருநாள் கொக்கினை தனது வீட்டு விருந்துக்...

தமிழரின் அரசியல் தலைமை?? -யதீந்திரா (கட்டுரை)

29 May, 2016

  பிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது அவரது ஆளுமைக்குட்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலத்தில் தமிழ் தேசியம் என்பதே பிரபாகரனும் அவரால் வழிநடத்தப்பட்...

2005 இற்கு முன்னரே மகிந்தவுக்கு எதிராக சந்திரிக செயற்படத் தொடங்கிவிட்டார்! குட்டை உடைத்தார் ஜனாதிபதி மைத்திரி!! -சாள்ஸ்

24 May, 2016

2005 இல் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவர் நாட்டையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தனதும், தனது குடும்பத்தினதும்   சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டு வந்து, தன்போன்ற  கட்சியின் சிரேஸ்ட தலைவர்களை ஓரங்கட்டத் தொட...