news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

இரானில் போராட்டம்: ரகசிய மறைவிடத்தில் தங்கியுள்ள காமனெயி அடுத்து என்ன நடக்கும்?

19 Jan, 2026

இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சமீப நாட்களாக தனது ரகசிய மறைவிடத்தில் தங்கி வருகிறார். தான் குறிவைக்கப்பட்ட நபர் என்பதை அவர் அறிவார். இரானில் போராடி வருபவர்களுக்கு உதவ அமெரிக்கா அடுத்து என்ன செய்யும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பி...

இறுதித் தருணத்தில் அணு ஆயுதத்தை கையிலெடுக்குமா ஈரான்?

18 Jan, 2026

ஈரான் மீதான போர் முழுமையாக அமெரிக்க – இஸ்ரேலிய தரப்பினால் தயாராகி விட்டது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்கப் போரை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதையும், அமெரிக்க-ா – இஸ்ரேல் தரப்புக்கு எச்சரிக்கை செய்வதையும் காண முடிகின்றது. அமெரிக்க – இஸ்ரேலிய த...

பலஸ்தீன பூமியை கபளீகரம் செய்யும் இஸ்ரேலின் அடுத்த இலக்கு மேற்குக் கரை

15 Jan, 2026

இஸ்ரேல் அதன் அண்மைக்கால போர்க் குற்றங்களில் ஒன்றாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களை அங்கீகரிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் அரசாங்கம் அதன் குடியேற்ற விரிவாக்க முயற்சிகளைத் தொடர்ந்தும் முன...

இந்திய ரூபாவில் வழங்கப்படவுள்ள 450 மில்லியன் டொலர் கடன் உதவி எந்த திட்டங்களுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து இலங்கை இந்திய பிரதிநிதிகள் தொடர் பேச்சு

12 Jan, 2026

தித்வா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்காக இந்தியா வழங்கியிருக்கின்ற 350 மில்லியன் டொலர் கடன் உதவி மற்றும் 100 மில்லியன் டொலர் நன்கொடை என்பன இந்திய ரூபாவினாலேயே இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக இந்திய தகவல் மூலங்களிலிருந்து ந...

ஜே.வி.பி.யின் இரட்டை முகம்! (கட்டுரை)

11 Jan, 2026

வெனிசுவேலா விவகாரத்தில் அரசாங்கத்துக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் வேறுபட்ட கொள்கை நிலைப்பாடு உள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தலையீடும், அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டு, அமெரிக்காவு...

கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?

09 Jan, 2026

அமெரிக்கா கையில் எடுத்திருக்கும் ஆப்ரேஷன் கிரீன்லாந்து குறித்து நீள அகல ஆழத்துடன் அலசுகிறது இந்தக் கட்டுரை. உலகின் வல்லரசு நாடுகளின், `நாடு பிடிக்கும் போட்டி'யில், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, சீனா - தைவானுக்குப் பிறகு அந்த வரிசையில் தனக்கான ஒ...

நிக்கோலஸ் மதுரோவின் வீழ்ச்சி : வெனிசுவேலாவின் அதிகார மாற்றம் மற்றும் சர்வதேச சட்டச் சிக்கல்கள்

07 Jan, 2026

வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக நீண்ட காலம் பதவியில் இருந்த நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்கச் சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் உலக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் தவிர்க்க முடியாத சக்தியாக விள...

மீண்டும் வங்குரோத்து நிலை ஏற்படுமா?

05 Jan, 2026

  2022 பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்த இலங்கைக்கு, 2025 நவம்பரில் தாக்கிய 'தித்வா' புயல் புதிய சவாலாக அமைந்துள்ளது. 4.1 பில்லியன் டொலர் நேரடிச் சேதங்கள் மற்றும் 3.7 லட்சம் வாழ்வாதார இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நாடு மீண்டும் வங்குரோ...

அரபு நாடு­களின் சர்­வா­தி­கா­ரி­களைக் கொண்ட ஆட்சி அதி­கார சுவரால் பாது­காக்­கப்­படும் இஸ்ரேல்

26 Dec, 2025

அர­பு­லக சர்­வா­தி­கா­ரிகள் தான் ஜன­நா­யகம், நீதி, அரபு மக்­களின் நல்­வாழ்வு மற்றும் பலஸ்­தீன பிரச்­சி­னைக்கு தீர்வு காணல் என்­ப­ன­வற்­றுக்­கான முதன்மை தடை­யாக உள்­ளனர் என்று வாதி­டு­கின்றார் பிர­பல பிரிட்­டிஷ்-­ப­லஸ்­தீ­ன-­ஜோர்­டா­னிய கல்­வி­மானும் ...

மனோகணேசன் வீசிய அரசியல் குண்டு

16 Dec, 2025

பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், 'மலையக தமிழ்த் தேசிய இனத்திற்கு தாயகம் மலையகம் தான். ஆனால் சிங்களத் தேசியம் அதனை ஏற்றுக் கொள்வதற்கு மறுக்கின்றது. இந்நிலையில் மலையக மக்களுக்கு பாதுகாப்பான காணியுரிமையை வழங்குவதற்கு மறுத்தால் மாற்று யோசனையாக மலையக ம...

முடிவுக்கு வருமா உக்ரேன் போர்?

12 Dec, 2025

உக்ரேன் போர் நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜோ பைடன் காலத்தில் ஆரம்பமான இந்தப் போர், ட்ரம்ப் காலத்திலும் முடிவடையாது தொடர்ந்து கொண்டிருக்கிறது. 24 மணி நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர உள்ளதாக ட்ரம்ப் அளித்த வாக்குறுதி இன்னமும் ...

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்

04 Dec, 2025

திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும...