news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

நல்லிணக்கக் கிராமம்: இன்னொரு சிங்களக் குடியேற்றம் - சஞ்சயன் (கட்டுரை)

03 Apr, 2016

  வவுனியாவின் கொக்கெலிய பகுதியில், சத்விருகம என்ற பெயரில், புதிய கிராமம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவிருக்கும் விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. சத்விருகம என்பது, நல்லிணக்கக் கிராமம் எ...

இலங்கை போர்க்குற்றங்களில் பிரிட்டனின் பங்கு - வெளிவரும் இரகசியம்

02 Apr, 2016

முன்னாள் பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் நடந்த புலி அழிப்பு போரில் அல்லது தமிழினப் படுகொலையில் பிரிட்டனின் பங்கு என்ன? சிறிலங்கா அரசு இது குறித்து எதையும் கூறாமல் மௌனமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், வலதுசாரி போலித் தமிழ் தேசியவாதிகளும் க...

ஸ்டாலினை மிரட்டுவதற்காக ஜப்பான் மீது அணு குண்டு போட்ட அமெரிக்கா

26 Mar, 2016

உலக வரலாற்றில் முதல் தடவையாக, அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு போட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஜப்பானை சரணடைய வைப்பதற்காகவே அணுகுண்டு போட்டதாக, அமெரிக்கா ஒரு நியாயத்தை சொல்லிக் கொண்டது. ஆயினும் அந்த "நியாயம்" அப்போதே...

பிரஸல்ஸ் குண்டு வெடிப்பின் பின்னணி?? -வேல் தர்மா (கட்டுரை)

25 Mar, 2016

பிரஸல்ஸ் குண்டு வெடிப்புக்களுக்கு உரிமை கோரிய ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் "தாக்குதலின் துல்லியத்திற்கும் வெற்றிக்கும் அல்லாவிற்கு நன்றி கூறுகின்றோம். எங்கள் உடன் பிறப்புக்களை மாவீரர்களாக ஏற்றுக் கொள்ளும்படி அல்லாவை வ...

அமெரிக்காவின் B-21 போர் விமானமும் வான்படைப் போட்டியும்!! - வேல் தர்மா

09 Mar, 2016

ஐக்கிய அமெரிக்காவின் விமானாப் படையின் தொலை தூரத் தாக்குதல் விமானமான B-21இன் ஓவியம் முதல் முதலாக புளோரிடா மாநிலத்தின் ஒர்லாண்டோ நகரில் 2016-02-26-ம் திகதி நடந்த Air Force Association Air Warfare Symposiumஇல் வெளியிடப் பட்டுள்ளது. B-21 போர் விமானம் அமெ...

யோஷி­தவை வைத்து மஹிந்­த­வுக்கு கடி­வாளம் (கட்டுரை)

08 Mar, 2016

லெப். யோஷித ராஜபக் ஷவை கடற்­ப­டை­யி­லி­ருந்து இடை­நி­றுத்தும் அறி­விப்பு கடந்­த­வாரம் வெளி­யி­டப்­பட்ட போது, பொதுமக்கள் மத்­தியில் அந்தச் செய்தி அவ்­வ­ள­வாகப் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை. ஏனென்றால் இது முன்­கூட்­டியே எதிர்­பார்க்­கப்­பட...

தமிழ் மக்களுக்காக சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சிப் பதவியைத் துறப்பாரா?- வி.தேவராஜ் (கட்டுரை)

01 Mar, 2016

தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா குறிப்பிட்டார். தற்போது இது சற்று மாறி இறைவனின் கைகளில்தான் தமிழர்களின் தீர்வு உள்ளது எனக் கூறப்படுகின்றது. அதாவது தமிழர்களுக்குக் காவலனாக இருந்து தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற கோரிக...

சம்பந்தனும் ஏமாற்றப்படுவாரா? - யதீந்திரா (கட்டுரை)

29 Feb, 2016

தனது காலத்தில் ஒரளவு திருப்திகரமான அரசியல் தீர்வொன்றை காண முடியும் என்பதில் சம்பந்தன் உண்மையிலேயே நம்பிக் கொண்டிருந்தார். தனது அதீத நம்பிக்கையின் விளைவாகவே ஆட்சி மாற்றத்தின் போது கூட எந்தவொரு உடன்பாடுமின்றி ஆட்சி மாற்றத்தை ஆதரித்து நின்றார். கடந்த நா...

திரு­கோ­ண­மலை மீது குவியும் இந்தியாவின் கரி­சனை!! -என்.கண்ணன் (கட்டுரை)

28 Feb, 2016

இலங்­கையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு, மற்றும் களஞ்­சி­யப்­ப­டுத்தல், சந்­தைப்­ப­டுத்தல் போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் முனைப்­பு­களை இந்­தியா தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. திரு­கோ­ண­ம­லையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஒன்றை அமைத்து, களஞ்...

யாழ் பல்கலைக்கழகத்தில் இந்து- தாலிபான்களின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள்!!

26 Feb, 2016

இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சிறு கோயில்கள் கட...

பிரபாகரன்களை உருவாக்குதல்!! - புருஜோத்தமன் (கட்டுரை)

25 Feb, 2016

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தொடர் அக்கறையோடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு சில தரப்புக்களுக்கு மிக அவசரமாக மீண்டுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றார். அது, தமிழ் மக்களை மீண்டும் ஓர்மத்தோடு ஒரே புள்ளியில் இணைத்து எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி உரிமைப...

ஒற்றையாட்சியும் சமஸ்டியும் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் அல்ல!

23 Feb, 2016

  இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ‘தடல்புடல்’ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்னரும் 1972இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் முன்னணி அரசின் குடியரசு அரசியல் யாப்பு ஏற்பட்ட போதும்.., 1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலை...