news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

சுரேஷின் அகற்றமும் மாவையின் நோக்கமும் (கட்டுரை)

22 Feb, 2016

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

இந்தியாவை திருப்திப்படுத்தாது விட்டால் ? - யதீந்திரா (கட்டுரை)

21 Feb, 2016

  தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள் குறிப்பாக சீபா எனப்படும் பரந்தளவிலான பொருளாதார ஒத்துழைப்பு ( Comprehensive Economic Partne...

தமிழர் பிரச்­சி­னையை கை கழுவுகிறதா இந்­தியா? - ஹரிகரன் (கட்டுரை)

17 Feb, 2016

இநந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்­மையில் கொழும்­புக்கு மேற்­கொண்ட பய­ணத்தை அடுத்து வெளி­யி­டப்­பட்ட கூட்­ட­றிக்­கையில், இலங்­கையில் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர் பிரச்­சி­னைக்...

ரஷ்யாவுக்கு சிரியாவில் என்னதான் வேண்டும்? (கட்டுரை)

15 Feb, 2016

  எப்போது சிரிய யுத்தத்தில் ரஷ்யா மூக்கை நுழைத்ததோ அப்போதிருந்து, பஷர் அல் அஸாத்தின் காட்டில் நல்ல மழை. அலப்போ மோதலில் அதனை தெளிவாக பார்க்கலாம். அலப்போ என்பது முன்னொரு காலத்தில், அதாவது 2011 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் பரபர...

அசிங்க அரசியலின் உச்சம்? மாவைக்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் என்ன வித்தியாசம்? - யதீந்திரா

14 Feb, 2016

சிலவேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்றபோது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும் கேட்டால், அவர்களது கேள்வியிலேயே பதிலும் உண்டு...

போர்க் கப்பலின் வருகையும் பிராந்திய மூலேபாய நலன்களும்!! -ஹரிகரன்

12 Feb, 2016

ஐ.என்.எஸ். விக்­கி­ர­மா­தித்யா என்ற இந்­தியக் கடற்­ப­டையின் விமா­னந்­தாங்கிப் போர்க்­கப்­பலும், ஐ.என்.எஸ். மைசூர் என்ற நாச­கா­ரியும், கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்து சென்ற பின்னர், பாது­காப்பு அமைச்சில் கடந்­த­வாரம் ஒரு செய்தி­யாளர் மாநாடு நடத்­த...

வீரசிங்கம் மண்டபம் முதல் ஸ்கொட்லாந்து வரை.. ப. தெய்வீகன் (கட்டுரை)

02 Feb, 2016

முதலிலே உலகை வலம் வருபவருக்கு மாங்கனியை பரிசளிப்பதாகக் கூறிய சிவபெருமானின் கூற்றுக்கு இணங்க, மயில் மீது பறந்து சென்ற முருகனை, அம்மை அப்பனை வலம் வந்து மிகச்சுலபமாக வெற்றி கொண்ட விநாயகரின் கதை கடந்த சில நாட்களாக அடிக்கடி நினைவில் வந்து போனது. அதற்கு ...

மு.கா.வின் முட்டைகள்!! - மப்றூக் (கட்டுரை)

26 Jan, 2016

  முஸ்லிம் காங்கிரஸ், நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று 'குஞ்சு' பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் 'குஞ்சு' எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆயினும், அடைகாக்கும் காலம் ...

"ஒற்றையாட்சி' "ஐக்கிய' வலுக்கிறது முரண்பாடு!! –ரொபட் அன்டனி (கட்டுரை)

23 Jan, 2016

  புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை முற்­றாக நீக்­கப்­ப­டு­வ­துடன் தேர்தல் முறை­மையும் மாற்­றப்­படும் எனவும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால இனப்பி­ரச்­சி­னைக்கும் தீர்­வு­கா­...

இஸ்லாமிய இராச்சியமும் இந்தோனிஷியா மீதான தாக்குதல்களும் (கட்டுரை)

17 Jan, 2016

உலகில் எத்­த­னையோ குழுக்கள் ஆயு­த­மேந்திப் போரா­டு­கின்­றன. ஒவ்­வொரு குழு­விற்கும் ஒவ்­வொரு நோக்­கம். பல குழுக்கள் தமது நோக்­கத்தை பெயரில் வெளிப்­ப­டுத்த முனையும். தமது நோக்­கத்தை மற்­ற­வர்கள் இல­கு­வாக அறிந்து கொள்ளும் வகையில், தத்­த­மது பெயர்­களைத்...

சிங்ஹ லே சொல்ல வருவதென்ன?? - ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை)

09 Jan, 2016

இலங்­கையில் சிங்ஹ லே என்று ஒரு புது­வ­கை­யான இரத்தம் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ளவு காலமும் இரத்தம் எல்­லோ­ருக்கும் பொது­வா­னது என்றும் அது இனத்தால் மதத்தால் வேறு­ப­டு­வ­தில்லை என்றும் நமக்கு சொல்லப்­பட்ட விஞ்­ஞான உண்மை, இன்று சில இன­வாத ...

சம்பந்தரின் சாணக்கியம் எதுவரை? -புருஜோத்தமன் (கட்டுரை)

07 Jan, 2016

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தன்னுடைய காலத்தில், தன்னுடைய தலைமையின் கீழ் 'தீர்வு' பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆர்வமாக இருக்கின்றார். பிறந்திருக்கின்ற 2016ஆம் ஆண்டினை அவர் அதன் ...