படையினரைக் கையாளுதல் அரசாங்கத்தின் முக்கிய சவால்!! -சுபத்ரா (கட்டுரை)
இராணுவத்தினரின் உணர்ச்சியைத் தூண்டி, நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அதே இராணுவத்தை தமது கைக்குள் போட்டுக் கொள்வதற்கான முயற்சியில் அரசாங்கமும் தீவிரம் காட்டி வரு...
