news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

ISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிநிதியும் அல்ல! (கட்டுரை)

03 Dec, 2015

  ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம். விவிலிய நூலின் இறுதி அத்தியாயமான வெளிப்பாடு, இறுதிக் காலத்தில் ஆண்டவரின் தீர்ப்பு வழங்கும் செயல்களை குறிப்பிடுகின்...

புட்டினின் இறுமாப்பிற்கு துருக்கி மூலம் அடிக்கப்பட்டதா? - வேல் தர்மா (கட்டுரை)

02 Dec, 2015

ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பாது­காப்புச் சபையில் ஐ.எஸ். என்றும் ஐ. எஸ்.ஐ.எஸ். என்றும் அழைக்­கப்­படும் இஸ்­லா­மிய அரசு அமைப்பிற்கு எதி­ராக ஒரு தீர்­மானம் ஒரு மன­தாக நிறை­வேற்­றப்­பட்ட நிலையில் பாரிஸ் நக­ரத்தில் நடந்த தீவி­ர­வாதத் தாக்குதல்களுக்குப் பின...

ரஷ்ய விமானத்தை ஏன் துருக்கி சுட்டு விழுத்தியது? - வேல் தர்மா (சிறப்பு கட்டுரை)

26 Nov, 2015

சிரிய உள்நாட்டுப் போரின் புவிசார் அரசியல் போட்டியின் ஓர் அம்சமாக இரசியாவின் SU-24 போர் விமானம் துருக்கியால் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது. துருக்கிய வான் பரப்பினுள் இரசிய விமானங்கள் பறப்பதற்கு எதிரான ஆட்சேபனை 2015 செப்டம்பர் மாதம் இரசியப் படையினர் சிர...

அன்று இரகசிய முகாம் இல்லை என்றவர்கள்..இன்று என்ன கூறுவார்கள்??

25 Nov, 2015

திருகோண­மலை கடற்­படைத் தளத்­தி­லுள்ள கோத்தா முகாம் தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை வேண்­டு­மென நான் பாராளுமன்றத்தில் கூறியபோது அத்­த­கை­ய­தொரு முகா­மில்­லை­யென பிர­தமர் மறுத்தார். ஆனால், இன்று ஐ.நா. வின் காணாமல்போனோர் குறித்த செயற்­கு­ழு­வினர் திரு­கோ...

இவ்வார அரசியல்:சோம­வன்ச - வீர­வன்ச கூட்டு; தமிழ் கைதிகளின் விடுதலை??

21 Nov, 2015

'24 தமிழ் அர­சியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இருந்தும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து தமக்கு எது­வித அறி­விப்பும் கிடைக்­க­வில்லை என்று அரச தரப்பு சட்­டத்­த­ரணி நீதி­மன்­றத்தில் தெரி­வித்­ததை அடுத்த...

எவன்காட் சர்ச்சை என்னதான் நடக்கிறது?? -சுபத்ரா (கட்டுரை)

19 Nov, 2015

  அர­சாங்­கத்தை ஆட்டிப் படைத்துக் கொண்­டி­ருக்கும், எவன்ட்கார்ட் விவ­கா­ரத்தில் என்ன தான் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற குழப்பம் பல­ருக்கும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட எவன்ட்கார்ட் மரிரைம் சேவிசஸ் ந...

வடக்கு முதல்வரை விலக்கினால்.. என்ன நடக்கும்...!- திருமலை நவம் (கட்டுரை)

15 Nov, 2015

  'தமிழ் மக்­க­ளுக்­கான காத்­தி­ர­மான நிலைப்­பாட்டை முத­ல­மைச்சர் எடுத்­துள்ளார். ஆகவே இலங்கை அர­சாங்­கத்­தின்பால் தான் கொண்­டுள்ள பிர­சா­ரத்­துக்கு உத­வி­யாக இருக்க வேண்­டு­மென்ற நோக்கம் கரு­தியே முத­ல­மைச்­சரை கட்சியிலிருந்து விலத்த வேண்­டு­மென்ற...

சொல்ஹெய்மின் குண்டு: வடக்கை புலிகளுக்கு கையளிக்க இருந்தாரா மஹிந்த? (கட்டுரை)

12 Nov, 2015

இலங்கையின் இனப் பிரச்சினையை மிகவும் நியாயமான முறையில் தீர்க்கக் கிடைத்த அரிய சந்தர்ப்பமான 2002ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகள் ஏன் தோல்வியடைந்தன என்பதைப் பற்றிய சில முக்கிய விடயங்கள் கடந்த மாத இறுதியில் இலண்டனில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது ஆராயப்ப...

சுமந்திரனின் பதில் என்ன? யதீந்திரா (கட்டுரை)

10 Nov, 2015

தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியி...

கைதிகள் பிரச்சினை: தலைவர்கள் வெளியே, தொண்டர்கள் உள்ளே!! - (கட்டுரை)

05 Nov, 2015

பிரிவினைக்காகச் செயற்பட்டார்கள் என்றோ, அதற்காக உதவினார்கள் என்றோ அல்லது அந்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள் என்றோ கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தீர்வொன்றைக் காண்பதாக அரசாங்கம் அறிவித்த காலக்கெடு, இன்னும் மூன்று நாட்க...

தமிழக மீனவர்களின் சூறையாடலில் இருந்து எமது மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!

03 Nov, 2015

அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நாட்டின் வட பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் நடவடிக்கை பற்றிய விவாதம் நடைபெற்றது. இதன்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் சில அபிப்பிராயங்களை முன் வைத்தன. பெயரளவில் சம்ப...

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவகாரம்: வேறுபாடு!! (கட்டுரை)

01 Nov, 2015

தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம் பல்­வேறு மாறு­பட்ட கருத்­துக்­க­ளையும் பிரச்­ச­னை­க­ளையும் உரு­வாக்­கி­ யி­ருக்கும் நிலையில் நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் அவர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். இல்­லையேல் போராட்­ட த்­துக்கு களத்தில் இறங்­கு...