news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் பற்றி விசாரணைகள் தேவை -சஹாப்தீன்

26 Oct, 2015

தமிழ் அர­சியல் தலை­வர்­களின் படு­கொ­லைகள் பற்­றிய விசா­ர­ணைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­வி­சா­ர­ணைகள் நடை­பெ­று­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அழுத்­தங்கள் பிர­தான பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்...

இஸ்லாமியத் திவிரவாதிகள் இரசியாவிற்கு எதிராகத் திரும்புவார்களா?

17 Oct, 2015

இஸ்லாமிய அரசு அமைப்பு இரசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எதிராகப் புனிதப் போர் தொடுக்கும்படி உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு ஒலிப்பதிவின் மூலம் விடுக்கப்பட்ட இந்த அழைப்பில் முஸ்லிம்களுக்கு எதிராக சிலுவைப் போர் தொடுத்த...

சம்பந்தன் சிங்கள இராஜதந்திரம் வகுத்த பொறிக்குள் சிக்கிவிட்டாரா?- யதீந்திரா (கட்டுரை)

14 Oct, 2015

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற இரா. சம்பந்தன் பங்குகொண்ட கூட்டங்கள் எவற்றிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்...

சிரியாவும், உலக போருக்கான போர்முரசும் (சிறப்பு கட்டுரை)

12 Oct, 2015

காஸ்பியன் கடலில் 900 மைல்களுக்கும் அதிக தூரத்தில் நிறுத்தப்பட்ட போர்க்  கப்பல்களிலிருந்து சுமார் 26 கப்பற்படை ஏவுகணைகளை வீசி, சிரியாவில் ரஷ்யா அதன் முதல் வார விமானதாக்குதல்களை நிறைவு செய்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டினதும் ஆளும் வட்...

பாலுக்கு பூனை காவல்!! : ஐ.நா. மனித உரிமைப் பேரவை தலைமைப் பதவி சவூதி அரேபியாவிடம்!! (கட்டுரை)

03 Oct, 2015

  சொற்கள் பொருளழியுங் காலத்தில், பொருள்கோடல் சொற்களை மேலும் பொருளற்றதாக்குகிறது. அது சொற்களின் பெறுமதியைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மனித உரிமைகள் என்ற சொல்லாடல் இன்றைய உலக அரசியலின் திசைவழியில் வலிய சொல்லாகியிருக்கிறது. அது யாருக்கானது அல்லது யாருக்க...

செப்டம்பர் படுகொலைகள்: ஜோர்டானில் நசுக்கப் பட்ட பாலஸ்தீன- மார்க்சியப் புரட்சி

19 Sep, 2015

  1970 செப்டம்பர், ஜோர்டானில் ஓர் இனப்படுகொலை நடந்தது! ஜோர்டான் மக்கட்தொகையில் அறுபது சதவீதமாக இருந்த பாலஸ்தீனர்களை குறி வைத்து அந்த இனவழிப்பு நடந்தது. CIA கைக்கூலியான மன்னர் ஹுசைனுக்கு விசுவாசமான படையினர் நடத்திய இனவழிப்புப் போரில் இருபதாயிரத்திற்கு...

'சுமந்திர கலகம்'- ப.தெய்வீகன் (கட்டுரை)

16 Sep, 2015

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது ஏகபோக பலத்தை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு எனப்படும் நான்கு கட்சிகளின் கூட்டணியில் தனியொரு கட்சியின் ஆதிக்கம் எனப்படுவது எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்தப்போகின்றதா என்பதை பரிசோதிக்கும்...

சம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போலவா செயற்படப் போகிறார்? -(கட்டுரை)

10 Sep, 2015

சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராகியதன் மூலம் சாதிக்கப் போவது என்ன? இக்கேள்விக்குரிய பதில் மற்றிரு கேள்விகளில் இருந்தே தொடங்குகிறது. முதலாவது கேள்வி, அவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதற்கான உள்நாட்டுப் பின்னணி எது? இரண்டாவது கேள்வி அவர் ...

ஐயாவின் பதவி: வரமா? வலையா? -ப.தெய்வீகன் (கட்டுரை)

09 Sep, 2015

'தந்தையாய்', 'தளபதியாய்', 'தலைவராய்' பயணித்த தமிழர் அரசியல் தற்போது 'ஐயாவாய்' வந்து புதுவடிவம் பெற்றுநிற்கிறது என்றார் அண்மையில் என்னிடம் அரசியல் பேசிய முதியவர் ஒருவர். ஆம், நடந்து முடிந்த பொதுத்தேர்தல் பெறுபேறுகளுடன் அகன்ற மேற்குலக அதிகார மையத்தின் ...

அமெரிக்க வியூகத்தை உடைக்க முடியுமா?-கே.சஞ்சயன்

06 Sep, 2015

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலும் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான  உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும் போர்க்குற்ற விசாரணையின் அ...

பிரகீத் கடத்தல் விசாரணையும் பின்னணியும்!! - சுபத்திரா (கட்டுரை)

05 Sep, 2015

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்னர் கடத்திச் செல்­லப்­பட்டு, காணாமற்போகச் செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணைகள் இப்­போது தீவிரம் பெற்­றி­ருக்­கின்­றன. ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்­யப்­பட்­ட­தாக கூறப்­பட...

ஏமாற்றி விட்டதா அமெரிக்கா? - என் கண்ணன் (கட்டுரை)

30 Aug, 2015

 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால். இந்த ...