news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

வட மாகாணசபையினதும் முதலமைச்சரதும் திட்டமிட்ட அரசியல் கபட நாடகம்! -சமரன் (கட்டுரை)

21 Apr, 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் வட மாகாணசபை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை  இனப்படுகொலை செய்துள்ளதாகவும்,  அது சம்பந்தமாக சர்வதேச சமூகம் தகுந்த விசாரணை நடாத்தி அதற்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி சமீபத்தில் த...

அமெரிகாவின் அடுத்த நகர்வு என்ன? - ஹரி­கரன் (கட்டுரை)

15 Apr, 2015

  இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­துக்குப் பிந்­திய நிலையைக் கண்­கா­ணிப்­ப­திலும், இலங்கை தொடர்­பான தனது நிலைப்­பாடு நடு­நி­லை­யா­னது என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­திலும் அமெ­ரிக்கா இப்­ போது ஆர்வம் காட்டத் தொடங்­கி­யுள்­ளது. அண்­மையில் அமெ­ரிக்க இர...

திருடியோடும் போது கூடச் சில்லறையும் தொலையவிடார்! - லோகநாதன், ஜேர்மனி

04 Apr, 2015

இலங்கைத் தமிழர்களின் புலம் பெயர்வு இலங்கைத் தமிழ் சாமான்யர்களுக்கு எந்த அனுகூலங்களையும் தரவில்லை. தம்மையும் தம் தனித்துவத்தையும் அழித்துக்கொள்ள மட்டுமே உதவியுள்ளது! இயக்கங்களுக்குப் பணம் சேர்த்தவர்கள், தூள் கடத்தல், ஆட்கடத்தல் என்ற 2ம் தர மோசடி வர்த...

அமெ­ரிக்­கா­வோடு இஸ்­ ரேலுக்கு பகையா?

31 Mar, 2015

ஈரானின் அணு உற்­பத்தி இஸ்­ரே­லுக்கு மட்­டு­மன்றி முழு உல­குக்கும் ஆபத்து என அண்­மையில் இஸ்­ரே­லிய பிர­தமர் பென்­ஜமின் நெதன்­யாகு அமெ­ரிக்க மக்கள் பிரதி நிதிகள் சபையில் கூறி­யி­ருந்தார். எனினும் இஸ்­ரே­லுக்­குள்­ளேயே அதற்கு மாற்றுக் கருத்தும் இருக்­கி...

ரணில் - விக்கி ஊடல் முடிவுக்கு வருமா?

30 Mar, 2015

  "மழை ஓய்ந்­தாலும் தூவானம் விட்­ட­பா­டில்லை" என்ற நிலை­மையே இன்று வடக்கில் உருவாகியுள்ளது. அதா­வது, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் தோன்­றி­யுள்ள "ஊடல்" ஊட­கங்­க­ளுக்கு அப்பால் தமிழ் மக...

திருகோணமலையை வசப்படுத்திய மோடி - சுபத்ரா (கட்டுரை)

25 Mar, 2015

மஹிந்த ராஜபக்0ஷ அர­சாங்­கத்தின் காலத்தில், இந்­தி­யா­வுக்கு நெருக்­கடி கொடுக்­கப்­பட்ட, திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்கள் விவ­கா­ரத்­துக்கு இப்­போது முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கைப் பய­ணத்தின் போது...

புதிய தேர்தல்முறைமை யாருக்காக? ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை)

21 Mar, 2015

நியூட்டனின் மூன்றாம் விதி நமது அன்றாட வாழ்வின் அநேக சந்தர்ப்பங்களில் வேலை செய்கின்றது. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் அதற்கு சமமானதும் எதிரானதுமான இன்னுமொரு பதில் செயற்பாடு இருக்கும் என்கின்ற அவரது கோட்பாடு அண்மைக்கால அரசியல் நகர்வுகளுக்கு கனகச்சிதமாக பொர...

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்ற பெயரில் இடம்பெறும் உள்வீட்டு அதிகாரச் சண்டை! (கட்டுரை)

18 Mar, 2015

2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரிய உயிர் அழிவுகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை ஆணைக்குழு விசாரிப்பது எனத் தீர்மானித்திருந்தது போரினாலே பாதிக்கப...

குலையுமா கூட்டமைப்பு? - செல்வரட்னம் சிறிதரன் (கட்டுரை)

12 Mar, 2015

தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்காலம் என்ன என்ற கேள்­வியும், அது தொடர்­பான சிந்­த­னையும் இப்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக பொதுத் தேர்தல் ஒன்று தெரு முனையில் வந்து நின்று எட்­டிப...

ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகள்? கூட்டமைப்பின் பதில் என்ன? -யதீந்திரா (கட்டுரை)

02 Mar, 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ளும் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்தவாறு இருக்கின்றன. ஒரு புறம் கூட்டமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொள்கின்றனர். மறுபுறும் மக்கள் மத்தியில் ...

சம்பந்தர், சுமந்திரன் அணிக்கும்,ஆனந்தி, கஜேந்திரன் அணிக்கும் இடையிலான பனிபோர்!!

01 Mar, 2015

ஈழத் தமிழ் தேசியவாதிகள் மத்தியில், கடந்த பல மாதங்களாக பனிப்போர் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான கொள்கை முரண்பாடு போன்று காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், பின்னணியில் நமக்குத் தெரியாத வேறு சில காரணிகளும...

மீண்டும் வருவாரா மஹிந்த? - கபில் (கட்டுரை)

23 Feb, 2015

கிட்­டத்­தட்ட ஆறு வாரங்­க­ளுக்கு முன்­ன­தாக, நாட்டின் ஜனா­தி­பதி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அர­சி­ய­லுக்கு இழுத்து வரும் முயற்­சிகள் முக்­கிய கட்­டத்தை அடைந்­துள்­ள­தா­கவே தெரி­கி­றது. கடந்த புதன்­கி­ழமை (18ஆம் திகதி) ...