news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

காயமடைந்த பெண் போராளிகளை வன்புணர்ச்சி செய்து கொன்ற இந்தியப் படையினர்

21 Feb, 2015

சட்டிஸ்கார் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் காயமுற்ற பெண் போராளிகளை வல்லுறவு செய்த இந்திய பொலிஸ் படையினர், பின்னர் அவர்களை கொன்று படமெடுத்துள்ளனர். நிர்வாணமான பெண் போராளிகளின் சடலங்களை காட்டும் படங்கள், சட்டிஸ்காரில் வெளியாகும் ஹிந்தி சஞ...

சம்பந்தனின் நல்லெண்ண முயற்சிகளை கொழும்பு விளங்கிக் கொள்கின்றதா?-யதீந்திரா (கட்டுரை)

17 Feb, 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு ஒரு சில பதில்களையாவது தன்னுடைய காலத்தில் கண்டடைய வேண்டிய பொறுப்பிலுள்ளவருமான சம்பந்தன் ஜயா, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கையின் 67ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்குகொண்டிருந்தா...

ஐரோப்பிய ஒன்றியத்தைக் கலங்கடிக்கும் கிரேக்கம் - வேல் தர்மா (கட்டுரை)

16 Feb, 2015

ஐரோப்பாவின் ஒரு புறம் லித்துவேனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் இணைவதை கொண்டாடிக் கொண்டிருக்கையில் மறுபுறம் கிரேக்க மக்கள் அவ்விரு கூட்டமைப்புக்களினதும் சிக்கன நடவடிக்கை நிபந்தனைக்கு எதிராக வாக்களித்தனர். நான்கு ஆண்டுகள் அ...

சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை : மீண்டும் சூடு பிடிக்கும் தண்ணீருக்கான போராட்டம்

13 Feb, 2015

யாழ்ப்பாணம் சுன்னாகம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில், நிலத்தடி நீர் மாசடைவதால் யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அவர்களது போராட்டக் குணாம்சம் பாராட்டத் தக்கது. தமிழீழப் போராட்டம், தேசியவாத கருத்தியல் சார...

சம்­பந்­தனின் முடிவு சரியா? தவறா? - திரு­ம­லை­நவம் (கட்டுரை)

08 Feb, 2015

இலங்­கையின் 67ஆவது சுதந்­திர தின நிகழ்வில் தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு கலந்து கொண்­டமை பற்றி பல்­வேறு வாதப்பிரதி வாதங்கள் ஏற்­பட்­டுள்­ளன. கடந்த மூன்று தசாப்­தங்­க­ளுக்கு மேலாக இலங்­கையின் தேசிய சுதந்­திர கொண்­டாட்­டங்­களை தமிழ் மக்கள் புறக்­க­ண...

பிர­தான கட்­சிகள் ஒரு அணியில் போட்­டி­யி­டு­வது சாத்­தி­யமா? (கட்டுரை)

07 Feb, 2015

அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் எவ்­வாறு அமை­யப்­போ­கின்­றது என்­பதே தற்­போ­தைய நிலை­மையில் ஆளும் மற்றும் எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­தி­களின் எண்­ணப்­போக்­காக மாறி­யுள்­ளது. அதா­வது எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த திகதி ஒன்...

தென்னிலங்கையின் விசித்திரமான அரசியல் சூழ்நிலை

06 Feb, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையில் அரசி முன்னெடுத்து வருகின்ற 100 நாள் வேலைத்திட்டத்துக்குப் பிறகு இலங்கை அரசியலின் திசைமார்க்கம் எவ்வாறு அமையப் போகிறது என்று சிந்திக்கத் தூண்டுகிற வகையிலான கருத்துகளை கடந...

இலங்கையை காப்பாற்றுமா அமெரிக்கா?- கே.சஞ்சயன்

06 Feb, 2015

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, இலங்கை அரசிடமிருந்து விலகி நின்ற நாடுகள் நெருங்கிவரத் தொடங்கியுள்ளதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளன. கடந்த வாரமும் இந்த வாரமும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கொழும்புக்க...

அல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்

04 Feb, 2015

பாரிஸ் நகரில் புதிதாக வந்து குடியேறும் தமிழ் இளைஞர்கள் மத்தியில், பிரான்ஸ் பற்றி நிறைய தவறான கருத்துக்கள் காணப்படுவது வழமை. அதற்கு முதல் காரணம் அவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்கிறார்கள். பாரிஸ் நகரை சுற்றிலும், ஏராளமான தமிழர்கள், குறைந்தது ஐம்...

கிழக்கு மாகாண சபை விவகாரம்; ஆட்சி மாற்றத்தின் பின்னரான முதலாவது முரண்பாடு - யதீந்திரா (கட்டுரை)

02 Feb, 2015

கிழக்கு மாகாண சபை விவகாரம், ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் வாழ்வில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இலங்கையின் இன முரண்பாடு என்பது பொதுவாக சிங்கள – தமிழ் முரண்பாடாகவே விவாதிக்கப்பட்டும், பேசப்பட்டும் வருவது அ...

தமிழர் தரப்பை ஏமாற்­றுமா ஜெனீவா? -என்.கண்ணன் (கட்டுரை )

29 Jan, 2015

ஜெனீ­வாவில் இருந்து மேற்­கொள்­ளப்­படும், இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் போர்க்­குற்ற விசா­ர­ணைகள் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன. அடுத்த மாத இறு­திக்­குள்­ளாக இந்த விசா­ரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்டு விடும...

கிழக்கு முதலமைச்சர் இழுபறி?? - புருஜோத்மன் (கட்டுரை)

29 Jan, 2015

  கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் யார்?, என்பது தொடர்பிலான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. தமிழ் பேசும் மக்களின் இரு பிரதான கட்சிகளும் விட்டுக் கொடுப்பின்றி தன் பக்க நியாயங்களோடு அடம்பிடிக்கின்றன. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனந...