news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

ஒரு மகா­ரா­ஜாவின் வெளி­யேற்­றமும் சுவா­ரஷ்­ய­மான அர­சியல் நிகழ்­வு­களும்

27 Jan, 2015

இலங்­கையின் சர்வ வல்­லமை பொருந்­திய ராஜா­தி­ராஜ  மகா­ரா­ஜாவும் அவ­ரது சகாக்­களும் மக்கள் விருப்பு வாக்­குகள் மூலம் வீட்­டுக்கு அனுப்­பப்­பட்டு இரு வாரங்­க­ளா­கின்­றன. இவ்­விரு வார காலத்­திற்­குள்ளும் தேர்­த­லுக்கு முந்­திய வாரத்­திலும் இடம்­பெற்ற சம்...

பலிக்­கடா ஆக்­கப்­ப­டு­வாரா கோத்­தா­பய - ஹரி­கரன் (கட்டுரை)

26 Jan, 2015

  ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி கண்­ட­தை­ய­டுத்து, கடந்த ஆட்­சியின் கோர­மு­கங்கள் படிப்­ப­டி­யாக அனைத்துத்  தரப்­பி­ன­ராலும்  வெளிக்­கொ­ண­ரப்­பட்டு வரு­கின்­றன. படு­கொ­லை­களில் தொடங்கி, ஊழல்கள், மோச­டிகள் என்று சட்­டத்­துக்கு முர­ணான ...

மஹிந்தவை 'றோ' தோற்கடித்ததா? -கே.சஞ்சயன் (கட்டுரை)

23 Jan, 2015

  ஜனாதிபதித் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களாகியுள்ள நிலையில், இன்னமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நம்பமுடியாததொரு விடயமாக பேசப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இதை ஓர் ஆச்சரியமான விடயமாக, அபூர்வமான நிகழ்வாக சித்திரிக்கப்படுகிற...

பாரிஸ் பத்திரிகை "Charlie Hebdo" அலுவலகம் மீதான தாக்குதலை நடத்தியவர்கள் NATO- GLADIO பயங்கரவாதிகளா??

17 Jan, 2015

பாரிஸ் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதலை நடத்தியவர்கள் பற்றிய சந்தேகங்கள் இன்னும் ஓயவில்லை. தாக்குதல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலந்த், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் உடனடியாக நிறுத்தப் பட வேண்டும் ...

கிழக்கு மாகாணமும் முதலமைச்சர் பதவியும் - எம்.எம்.ஏ.ஸமட்

16 Jan, 2015

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஏழு நாட்கள் நகர்ந்துவிட்டன. இந்த மாற்றத்தினூடாக மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் ஒருபுறம் நூறு நாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்தவும் தேர்தல் கால வாக்குறுதிகளைக் காப்பாற்றவுமென பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடரில...

பன்னாட்டு நீதிமன்றில் அதிரடியாக இணைந்தத பலஸ்த்தீனமும் பாயும் அமெரிக்காவும் (கட்டுரை)

14 Jan, 2015

2014-ம் ஆண்டு 29-ம் திகதி பலஸ்த்தீனத்தை ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளும் முன் மொழிவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஜோர்தான் முன்வைத்தது. இந்த முன்மொழிவில் இஸ்ரேல் பலஸ்த்தீனத்துடனான பேச்சு வார்த்தைகளை ஓராண்டுக்குள் முடிவுக்குக் கொண்டு வரவேண்டு...

சவால்களை எதிர்கொள்ளும் ஐனாதிபதியும் பிரதமரும்!! -செல்­வ­ரட்னம் சிறி­தரன் (கட்டுரை)

14 Jan, 2015

ஆர­வாரம் எது­வு­மில்­லாத வகையில் அமை­தி யான முறையில் ஆட்சி மாற்றம் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது. ஜனா­தி­ பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­போது, இந் தத் தேர்­தலின் போது என்ன நடக்கும், தேர்­தலின் பின்னர் என்ன நடக்கும் என்று மிகுந்த அச்ச உணர்வே மக்கள் மத்­...

பொது பல சேனாவே மஹிந்தவை தோற்கடித்தது -எம்எஸ். எம் .ஜயூப் (கட்டுரை)

13 Jan, 2015

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களின் போது அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி தோல்வியடைந்த முதலாவது தேர்தலும் ஒரே தேர்தலும்??? இம் முறை நடைபெற்ற தேர்தலேயாகும். அதேவேளை ஒருவர் ...

கூட்டமைப்பின் முடிவை தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா?? - என்.கண்ணன்

04 Jan, 2015

ஜனா­தி­பதித் தேர்­தலில் எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­துள்ள நிலையில், ஆங்­காங்கே அதற்கு சில எதிர்ப்­பு­களும், முணு­மு­ணுப்­பு­களும் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. தமிழ்த் தேசி...

வெளிச்சக்திகளின் மீதான கூட்டமைப்பின் நம்பிக்கை!- செல்வரட்ணம் சிறி­த­ரன் (கட்டுரை)

31 Dec, 2014

­ஜ­னா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது பற்றி ஏற்­க­னவே கொள்கை ரீதி­யாக, முடிவு செய்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு, அதனை இப்­போது அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. இந்த முடி­வின்­படி பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால ...

இரசியாவின் புட்டீனை அமெரிக்க ஒபாமாவால் பழிவாங்க முடியுமா? - வேல் தர்மா (கட்டுரை)

25 Dec, 2014

சிரிய அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் (இரசாயன) படைகலன்களைப் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அசாத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூளுரைந்திருந்தார். ஆனால் சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா படை ந...

ஜனவரி 9 இல் நடக்கப்போவது என்ன? -சத்திரியன்

21 Dec, 2014

அடுத்­த­மாதம் நடக்­க­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தோல்­வியைத் தழு­வினால் என்ன நடக்கும் என்­பது பற்­றிய விவா­தங்கள் இப்­போதே தொடங்கி விட்­டன. அர­சியல், ஊடக வட்­டா­ரங்­களில் மட்­டு ­மன்றி, தேர்தல் பிர­சார மேடை­க­ள...