புத்தர் சிலை படும்பாடு!! – நிலாந்தன்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மகாசங்கத்தின் பலத்தைக் காட்டியிருக்கிறது.தமிழ்மக்கள் ஏன் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை நம்பமுடியாது என்பதை மீண்டும் ஒருதடவை நிரூபித்திருக்கிறது.சஜித் பிரேமதாச போன்றவர்களை நம்பி ஏன் வாக்களிக்கக்கூடாது என்பதனை நிரூபித்...
