news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

கட்சிகளை உடைக்கும் போர்!! - சுபத்திரா (கட்டுரை)

14 Dec, 2014

அடுத்த மாதம் நடக்­கப்­போ­வது ஜனா­தி­பதித் தேர்­த­லாக இருந்­தாலும், அதன் போக்கு என்­னவோ, கட்சிகளை உடைப்­ப­தற்­கான, போரா­கவே நடந்து கொண்­டி­ருக்­கி­றது. வரப்­போகும் தேர்தல், ஆளும்­கட்­சிக்கும் எதி­ர­ணிக்கும் இடையில் மிகக் கடு­மை­யான போட்­டி­யாக அமைந்து...

புத்தரின் போதனை பற்றி கொஞ்சம் சிந்திப்போமா? - சாந்தி சச்சிதானந்தம் (கட்டுரை)

09 Dec, 2014

கலைஞர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் அடங்கிய பிரஜைகள் சக்தி என்னும் குழு “பொறியிலிருந்து விடுபடுவோம்” என்கின்ற தொனிப்பொருளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானதொரு அரசியல் கூட்டத்தினை கடந்த வாரம் ஹயிட் பூங்காவில் நடத்தியிருந்தது. பூங்காவி...

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வாய்­மூடி மௌனி­யாக செயற்­பட வேண்­டிய நேர­மிது

07 Dec, 2014

தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் கட்சி எந்த வேட்­பா­ளரை ஆத­ரிப்­ப ­தாக அறிக்கை விடு­கி­றதோ அது அந்த வேட்­பா­ளரை தோற்­க­டிப்­ப­தற்­கான ஆத­ர­வா­கவே மாறி­விடும் என்­பதை உணர்ந்து  இந்தத் தேர்­தலில் தமிழ் தலை­வர்கள் மிகவும் அவ­தா­ன­மா­கவே செய...

மாற்றுப் பாதையில் புதிய கூட்டணி: மாற்றம் ஏற்படுமா? - ஆர்.யசி (கட்டுரை)

07 Dec, 2014

காலத்­திற்கு காலம் மாற்­றங்கள் பல நாட்டில் இடம்­பெ­று­கின்­றமை வழக்­க­மா­னது. ஏதோ ஓர் வழி­மு­றையில் பல்­வேறு மாற்­றங்­க­ளுக்கு அனை­வரும் முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது. இலங்­கையில்  தற்­போதும் அவ்­வா­றான பல மாற்­றங்கள் நிறைந்த காலப்­ப­கு­தி­யாக இக்­...

கிழக்கு மாகாண சபை ஆட்சி முறையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுமா? -திரு­மலை நவம் (கட்டுரை)

04 Dec, 2014

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இலங்கை அர­சி­யலில் மின்­னாமல் முழங்­காமல் பல சம்­ப­வங்கள் நடந்து வரு­கின்­றன. மூலவிளைவுகள், பக்க விளை­வுகள் என்று குறிப்­பி­டு­வது போல் மாகாண சபை ஆட்சி முறை­யிலும் பல மாற்­றங்கள் வந்து விடக்­கூடும...

ஆதரவு வழங்காது ஆட்சி மாறட்டும்!: மாவையார் அஹிம்சா போராட்டத்தை தொடங்கட்டும்..! (கட்டுரை)

04 Dec, 2014

பிரேமதாஸ அரசிலிருந்து லலித் அத்துலத்முதலியும் காமினி திஸாநாயகவும் பிரிந்து அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த காலம் அது. ஒரு நண்பரைச் சந்திக்கவென கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்றிருந்தேன். நண்பர் வசிக்கும் ஒழுங்கையினூடாகச் செல்லும்போதே சகல வீட...

மைத்திரி – சந்திரிக்கா – ரணில்: நம்பலாமா? - அ. நிக்ஸன் (கட்டுரை)

03 Dec, 2014

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்வதாக இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றுவது பேன்ற விடயங்களில் மாத்திரமே கவனம் செலுத்துப்படுகின்றது. ...

மக்களின் எதிர்பார்பும் 'பைல்கள்' பற்றிய பயமும் –ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை)

02 Dec, 2014

ஆளும் தரப்பிற்கும் சரி, எதிரணிக்கும் சரி இந்த ஜனாதிபதித் தேர்தல் உண்மையிலேயே வாழ்வா சாவா போராட்டமாகவே இருக்கும். தோற்கின்ற வேட்பாளரின் எதிர்காலம் சூனியமாகும் என்பது வாக்குரிமை கிடைக்காத சிறுவனுக்கும் தெரிந்த விடயம். இதற்குப் புறம்பான பின்விளைவுகளை பட...

உலக எரிபொருள் விநியோகமும் புவிசார் அரசியலும் - வேல் தர்மா (கட்டுரை)

28 Nov, 2014

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும் பொருளாதாரமும் தொடர்பான ஆதிக்கம் புவிசார் அரசியல் எனப்படும்.  முதலாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இரண்டாவத...

புரியாத புதிராகிவிட்ட ரஜினியின் அரசியல் பிரவேசம்

27 Nov, 2014

ரஜி­னி­காந்தின் 'அர­சியல் பிர­வேசம்' என்­பது ஒரு புதி­ரா­கவே இருந்து வரு­கி­றது. சில நேரங்­களில் அர­சி­ய­லுக்கு வரு­வது போன்று பேசு­கிறார். பின்பு அர­சி­யலில் ஈடு­பாடு இல்லை என்­கிறார். ஆனால் அவ்­வப்­போது எதை­யா­வது பர­ப­ரப்­பான கருத்­துக்­களைத் தெரி...

விடுதலைப் புலிகளுக்கு விடுதலையா? - (கட்டுரை)

18 Nov, 2014

கதை 1 பனி பொழிந்து கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் ஏதோ ஒரு நாடு. வயதான ஒரு தாய் இரு ஆண் பிள்ளைகளின் படங்களுக்கு முன்னால் இருந்து அழுது கொண்டிருக்கிறார். வேறு இரண்டு ஆண் பிள்ளைகள், “வா அம்மா நேரமாகிற்றுது, போவம்” என்று அழைக்கின்றனர். கண்ணீரைத் துடைத்தப...

சீனாவின் நிழலில் இருந்து விடுபடுமா இலங்கை?? - ஹரி­கரன் (கட்டுரை)

18 Nov, 2014

ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சிக்கு வந்தால், சீன ஆதிக்­கத்­துக்கு முடிவு கட்­டுவோம் என்று கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய போது, கட்சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்­தி­ருந்தார். சீன நிறு­வ­னங்­க­ளுடன் தற்­ப...