news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

ஜனாதிபதித் தேர்தலில்.. வட,கிழக்கு தமிழர்களின் ஐந்தரை இலட்சம் வாக்குகள் யாருக்கு?? -சஞ்சயன் (கட்டுரை)

15 Nov, 2014

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென்று வலுவாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி இப்போது முதன்மை பெறத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் கொண்டுள்ள வாக்கு வ...

அரசாங்கத்தின் பகற்கனவு - செல்வரட்ணம் சிறி­தரன் (கட்டுரை)

13 Nov, 2014

இலங்கை அர­சியல் களம்  இரண்டு முனை­களில் இப்­போது பர­ப­ரப்­பா­கி­யி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி தேர்தல் ஜன­வரி மாதத்தில் நடை­பெறும் என்ற அர­சியல் எதிர்­பார்ப்பு பல ­மா­கி­யி­ருக்­கின்­றது. அத­னை­யொட்டி, களத்தில் இறங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களில் அர­சியல...

முழிக்கும் மு.கா.. (கட்டுரை)

11 Nov, 2014

அம்பாறை மாவட்டத்தில்  முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் கரையோர பகுதிகளை ஒன்றிணைத்து தனி மாவட்டம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை இந் நாட்களில் அரசியல் களத்தில், குறிப்பாக சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்பட...

இரத்தக் கண்ணீரில் மலையகம்: மீரியபெத்தையை அரசியல் மேடையாக்காதீர் -ஜே.ஜி.ஸ்டீபன் (கட்டுரை)

08 Nov, 2014

மலை­ய­கமே  உன் கதி இது தானா என்ற நெஞ்சம் கனத்த வாச­கத்தை இலங்கை வாழ் ஒரு சமூகம் உச்­ச­ரித்து நொந்து புழுங்­கிக்­கொண்­டி­ருக்க மறுபுறத்திலே மலை­ய­கமே உன்­விதி இதுதான் என்ற ரீதியில் கொஸ்­லந்தை மீரி­ய­பெத்த பேர­வ­லத்தின் மூலம் படைத்­தவன் பறை­சாற்றி விட்...

இந்தியாவுடன் ஒளித்து விளையாடும் இலங்கை - சுபத்ரா (கட்டுரை)

02 Nov, 2014

இலங்­கையில் சீனாவின் இரா­ணுவப் பிர­சன்னம் ஏதும் இல்லை என்று இந்­தி­யா­விடம் மீண்டும் தலையில் அடித்துச் சத்­தியம் செய்ய வேண்­டிய நிலை இலங்­கைக்கு உரு­வா­கி­யி­ருக்­கி­றது. சீன ஜனா­தி­பதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பய­ணத்­துக்கு முன்­ன­தாக, கொழும்புத் த...

மண் மூடிய துயர வரலாறு

31 Oct, 2014

1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக் கதைதான். பஞ்சத்தாலும் வறுமையாலும் அடிபட்டு, இலங்கைக்குப் பிழைக்கச் சென்று, குத்திக் குதறப்பட்ட இந்தியத் தமிழர்களின் துயரக் கதை. இந்தியர்கள், இலங்கையர்கள் ...

ஜெனீவாவில் மாறப்போகும் கணக்கு - கே.சஞ்சயன் (கட்டுரை)

31 Oct, 2014

இலங்கையில் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் மேற்கொள்ளப்படும்  விசாரணையில், சாட்சியங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நேற்று வியாழக்கிழமையுடன் (30ஆம் திகதி) முடிவுக்...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே: ஜனாதிபதி வடக்கிற்கு வந்தால் எதிர்ப்பு: தெற்கில் குதூகலம்

29 Oct, 2014

  கடந்த 24.10.2014 அன்று சமர்ப்பிககப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வரைபும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் நாட்டுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளன. வரவு செலவு திட்டத்தில் முன்மொழிய ப்பட்டுள்ள மக்கள் நலன்சார் விடயங்கள் அதிகளவான மக்களின் கவனத்த...

இவர்கள் வைக்கோற்பட்டறை நாய்கள் அல்ல.. எஜமானுக்கு வாலாட்டும் நாயகள்!!

25 Oct, 2014

விடுதலைப்புலிகள் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப் பார்களானால் அவா்களால் கொல்லப்பட  வேண்டியவா்களின் முக்கிய பட்டியலில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினா்கள் இடம்பெற்றிருப்பா். விடுதலைப்புலிகள் முற்றிலுமாகச் செயலிழந்து விட்டார்கள் என்பதற்கு...

மோடியின் கொழும்பு பயணம் தடைப்படுவதன் மர்மம்? - ஹரிகரன் (கட்டுரை)

24 Oct, 2014

இ ந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி விரைவில் இலங்­கைக்குப் பயணம் செய்வார் என்று வெளி­யான ஊகங்­க­ளுக்கு, இந்­தியத் தூதுவர் யஸ்வந்த் குமார் சின்ஹா முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கிறார். இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, இலங்­கைக்கு விரைவில் பயணம் செய்வா...

உலகத் தமிழர் பேர­வையின் பேச்­சாளர் சுரேன் சுரேந்­தி­ரா­வுக்கு இந்­தியா விசா வழங்­கி­யதால் இலங்கை அதிர்ச்சி!!

20 Oct, 2014

புலம்­பெயர் தமி­ழர்கள் மற்றும் தமிழ்­நாட்­டு­ட­னான உற­வு­களைத் துண்­டித்து விடுங்கள் என்று இரா.சம்­பந்­த­னுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அறிவுரை கூறி­ய­தாக, சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­தி­ருந்தார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­...

வடக்கில் நடக்கும் தனியாட்சி?? - சத்திரியன்

20 Oct, 2014

வெளி­நாட்டு கட­வுச்­சீட்டைக் கொண்­டி­ருப்போர் வடக்கின் பாது­காப்­புக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடுமென்ற அர­சாங்­கத்தின் கருத்து நியா­ய­மா­னதல்ல. ஏனென்றால், அத்­த­கைய பாதிப்பை ஏற்­ப­டுத்த எவ­ரேனும் திட்­ட­மிட்­டி­ருந்தால்,  அதற்­காக அவர்கள் ஒரு­போதும...