news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

விடுதலைப் புலிகள் VS இலங்கை ராணுவம்: வெளியே சொல்லப்படாத சில ரகசியங்கள் -5

25 Aug, 2014

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் தொடங்கியபோதே, இலங்கை தேசிய உளவுத்துறை SIS மூழுமூச்சுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மேல்மட்ட உறுப்பினர்கள் அனைவர் பற்றிய தகவல்களையும் சேகரிக்க தொடங்கியது. பிரபாகரனில் தொடங்கி சுமார் 40 பேர் பற்றிய விபரங்கள...

பலஸ்த்தீனத்தின் மீதான பாராமுகமும் முசுலிம்களிடையேயான ஒற்றுமை இன்மையும் - வேல் தர்மா (சிறப்பு கட்டுரை)

21 Aug, 2014

உலகெங்கும் பல கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்ற போதும் அவர்களால் பலஸ்த்தீன மக்களின் சொல்லோணத் துயரைத் துடைக்க முடியவில்லை. அரபு நாடுகளின் எண்ணெய் வளம் வலுமிக்க அரசுகள் எதுவும் பலஸ்த்தீன மக்களின் கண்ணீர் துடைக்க உதவவில்லை. இஸ்ரேல் தான் விரும்பிய போத...

இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குற்றமும் ஈழத்தமிழர்களுக்கான படிப்பினையும்

20 Aug, 2014

பலஸ்த்தீன அரசியல் தலைவர்கள் பலஸ்த்தீனத்திற்கு பன்னாட்டு நீதிமன்றத்தில் உறுப்புரிமை பெறுவதற்கான ஆயத்தங்கள் செய்கின்றனர். இஸ்ரேலைப் பன்னாட்டு  நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கும் எண்ணத்துடன் அவர்கள் செயற்படுகின்றனர். 29/11/2012 ஐக்கிய நாடுகள் சபையின் ...

பொதுபல சேனா: மார்பில் பாயும் வளர்ப்புக் கடா? – கபில்

19 Aug, 2014

பொது­பல சேனாவின் திடீர் வளர்ச்சி எல்­லோ­ராலும் ஆச்­ச­ரி­ய­மா­கவே பார்க்­கப்­பட்­டாலும், அது அர­சாங்­கத்­துக்குக் கூட ஆபத்­தா­னது என்­பதை இப்­போது ஓர­ள­வுக்­கேனும் உண­ரத்­தக்­க­தாக உள்­ளது. ஏனென்றால், இப்­போது அமைச்சர்கள் மீது நேர­டி­யா­கவே மோது­கின்...

உலகை அச்சுறுத்தும் 'எபோலா'

18 Aug, 2014

'எபோலா' உயிர்­கொல்லி வைரஸ் உலகம் முழு­வ­திலும் உள்ள மக்­க­ளி­டத்தில் மிகப் பெரும் பீதியை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது. இதனால் இன்று வரையில் சுமார் 900க்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ளனர். இந்த வைரஸ் முதலில் 1976ஆம் ஆண்டு பரவ ஆரம்­பித்­த...

ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவை இக்கட்டில் நிறுத்துமா? - சுபத்ரா

18 Aug, 2014

அண்­மைய நாட்­க­ளாக உலாவி வந்த ஒரு வதந்­திக்கு, முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கிறார் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை. இலங்கையில் போரின் போது இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ரிக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணைக் குழ...

ஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி (Yazidi) மக்கள் - ஒரு வரலாறு

17 Aug, 2014

முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருக...

ஈராக்கில் அமெரிக்கப் படையினரை நிலை கொள்ளச் செய்யச் சதி நடக்கின்றதா?

17 Aug, 2014

செங்குத்தாகத் தரையிறங்கக் கூடிய V-22 Osprey tilt-rotor விமானம் பட்டினி ஒரு புறம் கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ் மதவாதப் போராளிகள் மறுபுறம் என யஷிதியர்கள் முப்பதினாயிரம் பேர் சின்ஜார் மலையில் தவித்துக் கொண்டிருக்கையில்  அமெரிக்கக் கடற்படையினரின் சிறப்புப் பிரிவ...

தமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்களும் (கட்டுரை)

16 Aug, 2014

  இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள் தான் போராட முன்வருவார்கள்." என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தான், தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டமும் நடந்து முடிந்துள்ளது. "மார்க்சியம் ஒரு வரட்டு சூத்திரம்" என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த உண...

நான் சாகவேண்டி நேர்ந்தாலும் கூட ஈழத்தை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” இந்தியாவின் மிரட்டல்களுக்கு பதில் அளித்த பிரபாகரன்!! ( சிறப்பு கட்டுரை )

16 Aug, 2014

1986 நவம்பரில் சார்க் உச்சி மாநாடு பெங்களுரில் நடைபெற இருந்தது. Natwarsingh Bookராஜீவ் காந்தி மற்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோர் அந்த மாநாட்டில் பங்குபெறுபவர்களில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களாக இருந்தார்கள். மாநாடுகளில் ப...

ஏவுகணை எதிர்ப்பு முறைமையின் சோதனைக் களமாகிய ஹமாஸ் இஸ்ரேல் போர் (கட்டுரை )

15 Aug, 2014

புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவிய...

சப்பிரகமுவ பல்கலைகழகத்தில் புலிவேட்டை?

13 Aug, 2014

சப்­ர­க­முவ  பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாணவர் விடு­திக்குள் கடந்த ஆகஸ்ட், மூன்றாம் திகதி அதி­காலை பிர­வே­சித்த வன்­மு­றை­யா­ளர்கள் சிலர் சமூக விஞ்­ஞானம் மற்றும் மொழி பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் மீது மூர்க்­கத்­த­ன­மான தாக்­கு­தலை மேற்­கொண்­டி­...