news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

விசா­ரணைப் பரப்பை விரி­வாக்­கி­யுள்ள ஐ.நா.

10 Aug, 2014

இலங்­கையில் போரின் போது இடம்­பெற்ற மீறல்கள் தொடர்­பான ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ர­ணைகள் முறைப்­படி ஆரம்­ப­மாகி விட்­டன. ஆகஸ்ட் முதலாம் திக­தி­யிட்டு, ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத் தின் இணையத்தளத்தில் வெளி­யி­டப்­பட்ட அறி­வி...

அரசியல் சதுரங்கத்தில் தோற்றுப் போய்விட்ட வடக்கு முதலமைச்சரே - இது உங்களுக்குச் சமா்ப்பணம்!! வடபுலத்தான்

07 Aug, 2014

வடக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களின் பின்னா் நடந்த தோ்தலில் அதிகூடிய வாக்குப் பெற்று முதலமைச்சராக வந்த நீங்கள் தற்போது செல்லாக்காசாக இருப்பதையி்ட்டு மனம் வேதனைப்படுகின்றது. நீங்கள் ஒரு நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்துள்ளீா்கள். நாட்டின் அ...

அனுபவிக்கிறது வேற.... அரசியல் பேசிறது வேற...- வடபுலத்தான்

05 Aug, 2014

யாழ்ப்பாண நகரத்தை இப்ப பார்த்தியள் எண்டால் அப்பிடியே அசந்து போயிடுவியள். இது யாழ்ப்பாணம்தானா? இல்லை பாரிஸில இருக்கிற லாசப்பலா..? எண்டு தனக்குச் சந்தேகமாயிருக்கு எண்டு சொன்னார் ஒரு பாரிஸ்வாசி. அந்தளவுக்கு ஜம்பரோடயும் கையில்லாத பெனியனோடயும் சமர்க்குளிய...

அம்மா அவமானப்படுத்தியதாகத் நித்திரைக்குளிசை போட்ட தமிழகப் பெண்னே !!! உனக்கு இது சமா்ப்பணம் - வடபுலத்தான்

03 Aug, 2014

தனது அபிமான நடிகரின் காலில் முள்ளுக் குத்தியதற்கும் தீக்குளிக்கும் உணா்ச்சி மிக்க தமிழக தமிழா்கள் இருக்கும் வரைக்கும் தனது சினிமாக் கனவுக் கன்னியைக் கடவுளாக நினைத்துக் கோவில் கட்டும் தமிழா்கள் இருக்கும் வரைக்கும் அயல் மாநிலத்தில் இருந்து தண்ணீா் கொண்...

நான்கரை வயது சிறுவன் கடத்தி ஊரையே சோகத்தில் ஆழ்திய கொடூரம்

02 Aug, 2014

உலகில் உள்ள அனைத்து தேசங்களும் பெரும் குற்றமாக கருதும் ஓர் நடவடிக்கையே மனிதக் கடத்தலாகும் கடத்தல் என்ற பொதுப் பெயருக்குள் வரும் இந்த மனிதக் கடத்தல்கள் பல தரப்பட்டடவை. தேசத்தை விட்டு தேசமொன்றுக்கு ஒருவரின் விருப்புடனேயே அவரைக் கடத்துவது முதல் பணம் பற...

மாவைக் கந்தா... மாவையிட்டயிருந்து தமிழர்களைக் காப்பாற்றய்யா.... வடபுலத்தான்

02 Aug, 2014

மாவை சேனாதிராஜாவைத் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்குச் சிபாரிசு செய்திருக்கிறார் முதலமைச்சர் எங்கள் தங்கம் சிவசிவா விக்கினேஸ்வரன். தமிழர்களின் கடந்த காலம், நிகழ்காலம் மட்டுமில்ல, எதிர்காலமும் பாழாகப்போகுது. சத்தியமாகச் சொல்லிறன் தமிழரசுக் கட்சி தலை...

இந்திய வெளிவிவகாரக் கொள்கையை புரட்டிப் போட முனையும் சுவாமி

28 Jul, 2014

இந்தி­யாவை ஆட்சி செய்யும் பா.ஜ.க.வைச்சேர்ந்த சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தலை­மை­யி­லான பிர­மு­கர்கள் ஐவர், கடந்­த­வாரம் இலங்­கைக்குப் பயணம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர். கொழும்பு பண்­டா­ர­நா­யக்க மாநாட்டு மண்­ட­பத்தில் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த, "மோ...

போர் காலத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டு பம்மித் திரிஞ்சவனெல்லாம், இப்ப வீரவேங்கையாகிவிட்டானுங்கோ!

28 Jul, 2014

ஆமிக்குக் காணி ஏன் தேவைப்படுகுது எண்டு ஒருக்கால் நிண்டு, TNPF protest slarmyநிதானமாகச் சிந்திச்சால், நாங்கள் விடுகிற கன பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். போர் முடிஞ்சாப்பிறகு ஆமி காணி கேட்குது எண்டால், அவை இஞ்ச நிரந்தரமாக இருக்க யோசிக்கினம் எண்டுதான் அ...

ஏமா­று­கின்­ற­வர்கள் இருக்கும் வரைக்கும், ஏமாற்றிக் கொண்­டி­ருப்­ப­வர்கள் பிழைத்துக் கொண்டிருப்பவர்க-சஹாப்தீன் (கட்டுரை)

26 Jul, 2014

நீதி அமைச்­சரும்,  மு.காவின் தலை­வ­ரு­மான   ரவூப் ஹக்­கீமை அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியேற்ற வேண்­டு­மென்று பொது பல­சே­னவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அடிக்­கடி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கிறார். ஆனால், இவரின் இக்­கோ­ரிக்கை பற்றி அர...

கூட்டமைப்பின் இருவழிப்பாதை சரிவருமா? - செல்­வ­ரட்னம் சிறி­தரன் (சிறப்பு கட்டுரை)

23 Jul, 2014

யாழ்ப்­பா­ணத்தி;ல் நடை­பெற்ற ஈழ மக்கள் புரட்­சி­கர முன்­ன­ணியின் (ஈபி­ஆர்­எல்எவ்) 34 ஆவது மாநாட்டுப் பொதுக்­கூட்டம், தமிழ் மக்­களின் இன்­றைய அர­சியல் போக்கு, அதன் எதிர்­காலம் என்­பன குறித்து பல்­வேறு வினாக்­க­ளையும் எழுப்­பி­யி­ருக்­கின்­றது. அத்­துட...

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் - (பகுதி -1)

23 Jul, 2014

  ஜூலை 13, 1989 அன்றுதான், புகழ்பெற்ற ஸ்ரீலங்கா தமிழ் தலைவர் A.amirthalingamஅப்பாபிள்ளை அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளினால்(எல்.ரீ.ரீ.ஈ) படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் எதிர்கட்சித் தலைவரான அவர் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டபோது, தமி...

ரமபோசவின் இரு நாட்கள் - கே.சஞ்சயன் (கட்டுரை)

12 Jul, 2014

தென்னாபிரிக்க பிரதி  ஜனாதிபதி சிறில் ரமபோச எந்தச் சிக்கலுமின்றி இலங்கையில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். இவரது வருகையுடன் சிங்கள, பௌத்த கடும் கோட்பாட்டாளர்கள் புதிய எதிர்ப்பு போராட்டமொன்றில் குதிக்கலாமென்று எதிர்பார...